ஆண்டவன் தரிசனமே

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து ஆண்டவன் தரிசனமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஆர். மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.ஆண்டவன் தரிசனமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் ஆண்டவன் தரிசனமே பாடலின் வரிகள்

ஆண் : முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேதநாயகனே ஏ.. ஏஏ……ஹே
முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேதநாயகனே ஏ……ஏ…..ஏ….ஆ…ஆ….ஆ….னா…கா
தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும்
தூயனே……ஆ…….ஆ…….ஆ….ஆ……ஆ……ஆ…..ஆ….ஆ……
ஆ…….ஆ…….ஆ….ஆ……ஆ……ஆ…..ஆ….ஆ……ஆ……ஆ…..ஆ….
தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும்
தூயனே ஜோதி வானவனே……ஏ……ஏ…..
ஜோதி வானவனே……ஆ…….ஆ…….ஆ….ஆஆ……ஆ…..னா….ஆ……
ஆண் : மழுவினைக் கரத்திலேந்திய
பெருமான் மைந்தனே……ஏ….வாரண முகனே….ஏ…..ஏ……ஏ…..
பழுதறப் பணிந்தேன் கடைக்கண்ணால் என்னை
பார்த்தருள் செய் விநாயகனே
பார்த்தருள் செய் விநாயகனே ஆஆ…..ஆ…..ஆ…..
ஆண் : வேதனே வேத வேதாந்தமும்
கடந்த விமலனே
விண்ணவர்க்கெல்லாம் நாதனே
நாத ஓங்கார மெய்ப்பொருளே
நால்வகைப் பதங்களும் தருவாய் ஆ…..ஆ…..ஆ….ஆ….
ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……ஆ…..ஆ….னா
நால்வகைப் பதங்களும் தருவாய்
சீதளக் கமல வாரணே….ஏ….
ஆண் : அருளும் செங்கையில் அங்குசமுடையாய்
யாதினி உரைப்பேன் என் மனமறிந்து ஆஆ ஆ ஆ ஆஅ
யாதினி உரைப்பேன் என் மனமறிந்து
ஆண்டருள் செய் விநாயகனே
ஆண்டருள் செய் விநாயகனே…ஏ…..

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

ஆண்டவன் தரிசனமே தேடல் சொற்கள்:
ஆண்டவன் தரிசனமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆண்டவன் தரிசனமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆண்டவன் தரிசனமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆண்டவன் தரிசனமே பாட்டு
ஆண்டவன் தரிசனமே ஐடியூன்ஸ், ஆண்டவன் தரிசனமே tamil2lyrics
அகத்தியர் ஆண்டவன் தரிசனமே
ஆண்டவன் தரிசனமே பாட்டு வரிகள்
ஆண்டவன் தரிசனமே படத்தின் பேர்
ஆண்டவன் தரிசனமே ரிங்டோன்
ஆண்டவன் தரிசனமே வரிகள்
பாடல் ஆண்டவன் தரிசனமே
குன்னக்குடி வைத்யநாதன் ஆண்டவன் தரிசனமே