கண்ணை போல் மன்னை காக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து கண்ணை போல் மன்னை காக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.கண்ணை போல் மன்னை காக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் கண்ணை போல் மன்னை காக்கும் பாடலின் வரிகள்

ஆண் : நடந்தாய் வாழி காவேரி
ஆண் : நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி
ஆண் : அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் ஆ ஆ
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ……ஆ……ஆ……ஆ…..ஆ…..
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய்
இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய் ஆ ஆ ஆய்
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய்
இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்
நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்
ஆண் : நங்கையர் உனை வணங்கவும் மலர்கள்
கொஞ்சும் சோலைகள் நெருங்கவும்
நங்கையர் உனை வணங்கவும் மலர்கள்
கொஞ்சும் சோலைகள் நெருங்கவும்
இன்ப யாழிசை முழங்கவும்
செவியில் செந்தமிழ்த் தேன் வழங்கவும்
இன்ப யாழிசை முழங்கவும்
செவியில் செந்தமிழ்த் தேன் வழங்கவும்
அசைந்து வளைந்து நெளிந்து தொடர்ந்து
அலைகடலெனுமொரு மணமகன் துணை பெறவே
ஆண் : நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி
ஆண் : நடந்தாய் வாழி காவேரி
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி
ஆண் : உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக அன்பு
பொங்கிவரும் காவிரியே வாழியாவே
பொங்கிவரும் காவிரியே வாழியாவே
ஆண் : நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணை போல் மன்னை காக்கும் தேடல் சொற்கள்:
கண்ணை போல் மன்னை காக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணை போல் மன்னை காக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணை போல் மன்னை காக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணை போல் மன்னை காக்கும் பாட்டு
கண்ணை போல் மன்னை காக்கும் ஐடியூன்ஸ், கண்ணை போல் மன்னை காக்கும் tamil2lyrics
அகத்தியர் கண்ணை போல் மன்னை காக்கும்
கண்ணை போல் மன்னை காக்கும் பாட்டு வரிகள்
கண்ணை போல் மன்னை காக்கும் படத்தின் பேர்
கண்ணை போல் மன்னை காக்கும் ரிங்டோன்
கண்ணை போல் மன்னை காக்கும் வரிகள்
பாடல் கண்ணை போல் மன்னை காக்கும்
குன்னக்குடி வைத்யநாதன் கண்ணை போல் மன்னை காக்கும்