நானேந்திர அகந்தையினல்

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம் , சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து நானேந்திர அகந்தையினல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஆர். மகாலிங்கம் , சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.நானேந்திர அகந்தையினல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் நானேந்திர அகந்தையினல் பாடலின் வரிகள்

ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நமசிவாயம் எனச் சொல்வோமே
ஆண் : நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
நாராயணா எனச் சொல்வோமே
ஆண் : வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான்
ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான்
வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்
ஆண் : பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
உள்ளத்திலும் இருப்பான் அருள் வடிவில்
ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
ஆண் : நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
ஆண் : மலைமகள் மகிழ்ந்திட மணங் கொண்டான்
அந்த மங்கைக்கு மேனியில் இடம் தந்தான்
ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஆண் : அலைமகள் அன்பில் ஆடியவன் அந்த
அன்னையை மார்பில் சூடியவன்
ஆண் : கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
ஆண் : கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
ஆண் : கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
ஆண் : கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
ஆண் : நிலை தரும் சிவனை நாடுபவன் நான்
ஆண் : நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
ஆண் : நிலை தரும் சிவனை நாடுபவன் நான்
ஆண் : நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
ஆண் : ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஆண் : ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
ஆண் : நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
ஆண் : ஓம் நமசிவாய
ஆண் : ஹரி ஓம் நாராயணாய நமஹ

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

நானேந்திர அகந்தையினல் தேடல் சொற்கள்:
நானேந்திர அகந்தையினல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானேந்திர அகந்தையினல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானேந்திர அகந்தையினல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானேந்திர அகந்தையினல் பாட்டு
நானேந்திர அகந்தையினல் ஐடியூன்ஸ், நானேந்திர அகந்தையினல் tamil2lyrics
அகத்தியர் நானேந்திர அகந்தையினல்
நானேந்திர அகந்தையினல் பாட்டு வரிகள்
நானேந்திர அகந்தையினல் படத்தின் பேர்
நானேந்திர அகந்தையினல் ரிங்டோன்
நானேந்திர அகந்தையினல் வரிகள்
பாடல் நானேந்திர அகந்தையினல்
குன்னக்குடி வைத்யநாதன் நானேந்திர அகந்தையினல்