மலைநீந்திரன் திருக்குமர

This content is also available in: English

பாடகர்கள்: டி. கே. கலா
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து மலைநீந்திரன் திருக்குமர என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. கே. கலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.மலைநீந்திரன் திருக்குமர பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் மலைநீந்திரன் திருக்குமர பாடலின் வரிகள்

பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
பெண் : தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பெண் : பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையில் தாயும் கடவுளும் ஒன்று
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

மலைநீந்திரன் திருக்குமர தேடல் சொற்கள்:
மலைநீந்திரன் திருக்குமர எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலைநீந்திரன் திருக்குமர வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலைநீந்திரன் திருக்குமர.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலைநீந்திரன் திருக்குமர பாட்டு
மலைநீந்திரன் திருக்குமர ஐடியூன்ஸ், மலைநீந்திரன் திருக்குமர tamil2lyrics
அகத்தியர் மலைநீந்திரன் திருக்குமர
மலைநீந்திரன் திருக்குமர பாட்டு வரிகள்
மலைநீந்திரன் திருக்குமர படத்தின் பேர்
மலைநீந்திரன் திருக்குமர ரிங்டோன்
மலைநீந்திரன் திருக்குமர வரிகள்
பாடல் மலைநீந்திரன் திருக்குமர
குன்னக்குடி வைத்யநாதன் மலைநீந்திரன் திருக்குமர