நமச்சிவாயமென சொல்வோமே

This content is also available in: English

பாடகர்கள்: எம்.ஆர். விஜயா , பி. ராதா
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து நமச்சிவாயமென சொல்வோமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.ஆர். விஜயா , பி. ராதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.நமச்சிவாயமென சொல்வோமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் நமச்சிவாயமென சொல்வோமே பாடலின் வரிகள்

பெண் : …………………..
பெண் : தலைவா தவப்புதல்வா வருகவே
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
பெண் : ……………………..
பெண் : நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
ஆ……ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ…..ஆ…ஹா….ஆ….
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே
நெடுங்காலமாய் வணங்காமுடி
நெடுங்காலமாய் வணங்காமுடி
இலங்கேசனைப் புறங்காணவே
நீயல்லாது யாழில் வேறு யார் வெல்வார் ஈரேழுலகிலுமே
பெண் : தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
பெண் : …………………..
பெண் : உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே
கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே
உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே
கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே
பெண் : {அலைகடல் ஏழையும் குடித்து
அருந்தமிழ் இலக்கணம் படித்து
மலையின் மமதையை அழித்து
வாதாபியின் ஆயுளை முடித்து} (2)
பெண் : வானவர் புகழும் மானிடர் நலனும்
தானமும் தவமும் ஞானமும் பலனும்
வானவர் புகழும் மானிடர் நலனும்
தானமும் தவமும் ஞானமும் பலனும்
வேதமும் ஆகம போதமும் சீர்தர
விளங்க மிகுந்த வரங்கள் வழங்கிடும்
பெண் : தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன் வாழ்கவே

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

நமச்சிவாயமென சொல்வோமே தேடல் சொற்கள்:
நமச்சிவாயமென சொல்வோமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நமச்சிவாயமென சொல்வோமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நமச்சிவாயமென சொல்வோமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நமச்சிவாயமென சொல்வோமே பாட்டு
நமச்சிவாயமென சொல்வோமே ஐடியூன்ஸ், நமச்சிவாயமென சொல்வோமே tamil2lyrics
அகத்தியர் நமச்சிவாயமென சொல்வோமே
நமச்சிவாயமென சொல்வோமே பாட்டு வரிகள்
நமச்சிவாயமென சொல்வோமே படத்தின் பேர்
நமச்சிவாயமென சொல்வோமே ரிங்டோன்
நமச்சிவாயமென சொல்வோமே வரிகள்
பாடல் நமச்சிவாயமென சொல்வோமே
குன்னக்குடி வைத்யநாதன் நமச்சிவாயமென சொல்வோமே