தாயிர் சிரந்தா

This content is also available in: English

பாடகர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து தாயிர் சிரந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.தாயிர் சிரந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் தாயிர் சிரந்தா பாடலின் வரிகள்

ஆண் : உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
ஆண் : நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
ஆண் : உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
ஆண் : இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
ஆண் : சமயம் யாவும் தழைத்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
ஆண் : உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
ஆண் : உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
ஆண் : அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
ஆண் : நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
ஆண் : உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
ஆண் : உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

தாயிர் சிரந்தா தேடல் சொற்கள்:
தாயிர் சிரந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாயிர் சிரந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாயிர் சிரந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாயிர் சிரந்தா பாட்டு
தாயிர் சிரந்தா ஐடியூன்ஸ், தாயிர் சிரந்தா tamil2lyrics
அகத்தியர் தாயிர் சிரந்தா
தாயிர் சிரந்தா பாட்டு வரிகள்
தாயிர் சிரந்தா படத்தின் பேர்
தாயிர் சிரந்தா ரிங்டோன்
தாயிர் சிரந்தா வரிகள்
பாடல் தாயிர் சிரந்தா
குன்னக்குடி வைத்யநாதன் தாயிர் சிரந்தா