இசையைத் தமிழாய்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: ஆரபிமானம் கொள்வார்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து இசையைத் தமிழாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆரபிமானம் கொள்வார்.இசையைத் தமிழாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் இசையைத் தமிழாய் பாடலின் வரிகள்

ஆ….ஆ…..ஆ….ஆ…ஆ…
ஆரபிமானம் கொள்வார்
பெரும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
ஆரபிமானம் கொள்வார்

ஆண் : வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து
மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தைக் கணக்கில் மறந்தனையே
ஆரபிமானம் கொள்வார்

ஆண் : ஷண்முகப் பிரியன் என்னும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
ஷண்முகப் பிரியன் என்னும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா

ஆண் : நாடகமா தர்பார் நாடகமா
அடக்கு முறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா

ஆண் : ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
ஆண் : அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்

ஆண் : ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
ஆண் : அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்

ஆண் : மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
ஆண் : மனோலயம் இல்லை உன் பாட்டினிலே

ஆண் : மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
ஆண் : மனோலயம் இல்லை உன் பாட்டினிலே

ஆண் : பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி….
ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
யார் வந்தால் என்ன காம்போதி….
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்

ஆண் : எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்

ஆண் : கௌரி மனோகரி துணையிருப்பாள்
ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
கௌரி மனோகரி துணையிருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்

ஆண் : தபமகரிஸரி மபததபமப
தபத ஸமமா

ஆண் : கமகஸ நிதநி ஸமகஸ
ஸமமா நீ ஸமமா

ஆண் : பநிஸரிமகரி ரிஸநிதப
நீ ஸரி ஸமமா

ஆண் : தநிஸநிதாநி தமகரிஸ
மதமா நீ ஸதமா

ஆண் : நிதபமகரிஸ மநிதா
நீ பாதக மநிதா

ஆண் : ஸரிகமகஸநித மபத
நிஸ்நிதநிமா பரிகாஸமா ஸாகஸமா

ஆண் : ஸகஸகஸநிபமபநிஸ்

ஆண் : பகரிஸநிதபம பதநிஸரி

ஆண் : நிஸகஸக நிஸககஸநிதா

ஆண் : ஸரிகமகரிஸ நிஸரிகம

ஆண் : கமகஸக

ஆண் : கரிஸகரி

ஆண் : பநிஸகஸ

ஆண் : பமகரிஸ

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

இசையைத் தமிழாய் தேடல் சொற்கள்:
இசையைத் தமிழாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இசையைத் தமிழாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இசையைத் தமிழாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இசையைத் தமிழாய் பாட்டு
இசையைத் தமிழாய் ஐடியூன்ஸ், இசையைத் தமிழாய் tamil2lyrics
அகத்தியர் இசையைத் தமிழாய்
இசையைத் தமிழாய் பாட்டு வரிகள்
இசையைத் தமிழாய் படத்தின் பேர்
இசையைத் தமிழாய் ரிங்டோன்
இசையைத் தமிழாய் வரிகள்
பாடல் இசையைத் தமிழாய்
ஆரபிமானம் கொள்வார் இசையைத் தமிழாய்