ஐயாம் பேட் பாய்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மிருகா

இந்த பாடலை பற்றி :
மிருகா படத்திலிருந்து ஐயாம் பேட் பாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.ஐயாம் பேட் பாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மிருகா படத்தின் ஐயாம் பேட் பாய் பாடலின் வரிகள்

ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
விசில் : ……………………..
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா…ஹா……ஹா….
ஆஹா……ஹா….ஹா
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
ஆண் : கைக்கெட்டும் எந்த பழமும்
சில காலம் போனால் கசக்கும்
கைக்கெட்டும் எந்த பழமும்
சில காலம் போனால் கசக்கும்
உன் கண்ணில் தோன்றி மறையும்
வெறும் கானல் நீரும் இனிக்கும்
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா ஹா ஹா ஒஹோ ஓஹோ….
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
ஆண் : பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி
பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி……
விசில் : …………………………
பெண் : ஹா……ஹா……ஹா…..ஹோ
ஹோ ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : பொண்ணுங்க புத்தி பின் புத்தி
உன் பொடவையை நானும் பின்பற்றி
பூவை பறித்தது என் புத்தி
கை புண்ணாய் போனது முள் குத்தி
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா ஹா ஹா ஹோ ஹோ….
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
ஆண் : தண்ணிக்கு போறா செல்லம்மா
உன் தலையில் தூக்கி பாரம்மா
தண்ணிக்கு போறா செல்லம்மா
உன் தலையில் தூக்கி பாரம்மா
பானைக்கு அதுதான் தலையம்மா
நமக்கு பட்டண வாசம் சுகமம்மா
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா ஹா ஹா ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓ….
ஆண் : அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
விசில் : …………………………
பெண் : அது சரி அது சரி
புரியுது புரியுது
ஆண் : ஆஹா ஹா ஹா ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓ….

மிருகா படத்தின் மற்ற பாடல்கள்

ஐயாம் பேட் பாய் தேடல் சொற்கள்:
ஐயாம் பேட் பாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஐயாம் பேட் பாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஐயாம் பேட் பாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஐயாம் பேட் பாய் பாட்டு
ஐயாம் பேட் பாய் ஐடியூன்ஸ், ஐயாம் பேட் பாய் tamil2lyrics
மிருகா ஐயாம் பேட் பாய்
ஐயாம் பேட் பாய் பாட்டு வரிகள்
ஐயாம் பேட் பாய் படத்தின் பேர்
ஐயாம் பேட் பாய் ரிங்டோன்
ஐயாம் பேட் பாய் வரிகள்
பாடல் ஐயாம் பேட் பாய்
எம். எஸ். விஸ்வநாதன் ஐயாம் பேட் பாய்