நான் உன் ஜோஷ்வா

This content is also available in: English

பாடகர்கள்: எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ஜோசுவா இமை போல் காக்கா

இந்த பாடலை பற்றி :
ஜோசுவா இமை போல் காக்கா படத்திலிருந்து நான் உன் ஜோஷ்வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எஸ். விஸ்வநாதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நான் உன் ஜோஷ்வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜோசுவா இமை போல் காக்கா படத்தின் நான் உன் ஜோஷ்வா பாடலின் வரிகள்

ஆண் : இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என் வீட்டுக் கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
ஆண் : சம்சாரியின் ஆசை சன்யாசம்
சம்சாரியின் ஆசை சன்யாசம்
அந்த சன்யாசியின் ஆசை சம்சாரம்
கானலுக்கு மான் அலையும் கண்கண்ட காட்சி
கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி
ஆண் : இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
ஆண் : கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கைப்போட்டு நீந்துகின்ற மனிதா
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா
ஆண் : இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
ஆண் : மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை
ஆண் : இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப்பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப்பச்சை

ஜோசுவா இமை போல் காக்கா படத்தின் மற்ற பாடல்கள்

நான் உன் ஜோஷ்வா தேடல் சொற்கள்:
நான் உன் ஜோஷ்வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் உன் ஜோஷ்வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் உன் ஜோஷ்வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் உன் ஜோஷ்வா பாட்டு
நான் உன் ஜோஷ்வா ஐடியூன்ஸ், நான் உன் ஜோஷ்வா tamil2lyrics
ஜோசுவா இமை போல் காக்கா நான் உன் ஜோஷ்வா
நான் உன் ஜோஷ்வா பாட்டு வரிகள்
நான் உன் ஜோஷ்வா படத்தின் பேர்
நான் உன் ஜோஷ்வா ரிங்டோன்
நான் உன் ஜோஷ்வா வரிகள்
பாடல் நான் உன் ஜோஷ்வா
எம். எஸ். விஸ்வநாதன் நான் உன் ஜோஷ்வா