இக்கரைக்கு அக்கரை பச்சை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அக்கரை பச்சை

இந்த பாடலை பற்றி :
அக்கரை பச்சை படத்திலிருந்து இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.இக்கரைக்கு அக்கரை பச்சை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அக்கரை பச்சை படத்தின் இக்கரைக்கு அக்கரை பச்சை பாடலின் வரிகள்

ஆண் : …………………………………..
விசில் : …………………………………
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
பெண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஆண் : கல்யாண பெண் போன்ற மாலை
கனிவாக நடை போடும் வேளை
பெண் : உறவாட இதமான சோலை
இதை அறியாது நகரத்தின் சாலை
ஆண் : இது ஒரு வாழ்வு இனிமையைக் காண…
இது ஒரு வாழ்வு இனிமையைக் காண…
பெண் : அமைதியை நாடும் இருவருக்காக
அமைதியை நாடும் இருவருக்காக
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று…
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று…
ஆண் : கொஞ்சுவதைப் பார்த்து கோவை ரசம் ஊற்று…
கோவை ரசம் ஊற்று…
ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
பெண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஆண் : பூச்சூடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வானம்
பெண் : ஒன்றோடு ஒன்றாகக் கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓ…டும்
ஆண் : ரதியெனும் தேவி….
பெண் : ரகசியம் பேச….
ஆண் : ரதியெனும் தேவி….
பெண் : ரகசியம் பேச….
ஆண் : மதனெனும் தேவன்….
பெண் : மடி விளையாட….
இருவர் : நாதஸ்வரம் மேளம்…
நதிகளிடும் தாளம்…
நாதஸ்வரம் மேளம்…
நதிகளிடும் தாளம்…
தாலாட்டும் மேகம்…தாளவில்லை மோகம்…
பெண் : தாளவில்லை மோகம்…
இருவர் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

அக்கரை பச்சை படத்தின் மற்ற பாடல்கள்

இக்கரைக்கு அக்கரை பச்சை தேடல் சொற்கள்:
இக்கரைக்கு அக்கரை பச்சை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இக்கரைக்கு அக்கரை பச்சை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இக்கரைக்கு அக்கரை பச்சை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இக்கரைக்கு அக்கரை பச்சை பாட்டு
இக்கரைக்கு அக்கரை பச்சை ஐடியூன்ஸ், இக்கரைக்கு அக்கரை பச்சை tamil2lyrics
அக்கரை பச்சை இக்கரைக்கு அக்கரை பச்சை
இக்கரைக்கு அக்கரை பச்சை பாட்டு வரிகள்
இக்கரைக்கு அக்கரை பச்சை படத்தின் பேர்
இக்கரைக்கு அக்கரை பச்சை ரிங்டோன்
இக்கரைக்கு அக்கரை பச்சை வரிகள்
பாடல் இக்கரைக்கு அக்கரை பச்சை
எம். எஸ். விஸ்வநாதன் இக்கரைக்கு அக்கரை பச்சை