ஊர்கோலம் போகேந்திர கிளி

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: பொதிகை மலை சந்தனமே
படம்: அக்கரை பச்சை

இந்த பாடலை பற்றி :
அக்கரை பச்சை படத்திலிருந்து ஊர்கோலம் போகேந்திர கிளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பொதிகை மலை சந்தனமே.ஊர்கோலம் போகேந்திர கிளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அக்கரை பச்சை படத்தின் ஊர்கோலம் போகேந்திர கிளி பாடலின் வரிகள்

பூஜை செய்யும் மந்திரமே

பெண் : கங்கையைப் போலொரு புண்ணிய நதியில்
காதலில் நீ ஆட
கங்கையைப் போலொரு புண்ணிய நதியில்
காதலில் நீ ஆட
கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும்
காவியக் கவி பாட
கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும்
காவியக் கவி பாட
கை வளையும் இரு மை விழியில்
அந்தக் கலையினில் அரங்கேற
இளம் கன்னி மகள் இவள் பொன்னழகு
விளையாடட்டும் மெதுவாக

பெண் : பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே

பெண் : பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே

அக்கரை பச்சை படத்தின் மற்ற பாடல்கள்

ஊர்கோலம் போகேந்திர கிளி தேடல் சொற்கள்:
ஊர்கோலம் போகேந்திர கிளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊர்கோலம் போகேந்திர கிளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊர்கோலம் போகேந்திர கிளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊர்கோலம் போகேந்திர கிளி பாட்டு
ஊர்கோலம் போகேந்திர கிளி ஐடியூன்ஸ், ஊர்கோலம் போகேந்திர கிளி tamil2lyrics
அக்கரை பச்சை ஊர்கோலம் போகேந்திர கிளி
ஊர்கோலம் போகேந்திர கிளி பாட்டு வரிகள்
ஊர்கோலம் போகேந்திர கிளி படத்தின் பேர்
ஊர்கோலம் போகேந்திர கிளி ரிங்டோன்
ஊர்கோலம் போகேந்திர கிளி வரிகள்
பாடல் ஊர்கோலம் போகேந்திர கிளி
பொதிகை மலை சந்தனமே ஊர்கோலம் போகேந்திர கிளி