மாறனின் மகன் இவன

பாடகர்கள்: ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ரக்ஷிதா சுரேஷ் , அரவிந்த் ராஜ்
இசையமைப்பாளர்: ஜெய ஈஸ்வர் ராகவன்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து மாறனின் மகன் இவன என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ரக்ஷிதா சுரேஷ் , அரவிந்த் ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜெய ஈஸ்வர் ராகவன்.மாறனின் மகன் இவன பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் மாறனின் மகன் இவன பாடலின் வரிகள்

பெண் : அத்தான் உன்ன காங்கல
முத்தம் தர போதல….ஆ…..
நித்தம் என் காதல
சத்தம் வர பேசல……ஆ……
ஆண் : வெண் பஞ்சு கையால என்ன
உன் நெஞ்சு உள் பூட்டி பொதைச்ச
கண் கொஞ்சும் மையால தானே
என் மொத்தம் வேரோட சாச்ச
ஆண் : நெஞ்சுக்குள்ள உன் மொகத்த
பச்சை குத்த சொல்லி வச்சேன்
உன்ன கட்ட சாமி கிட்ட
சத்தியமா வேண்டிகிட்டேன்
ஆண் : வெட்ட வெளி வானத்துல
உன்னை மட்டும் தேடி நின்னேன்
கண்ணுக்குழி பள்ளத்துல
நீ சிரிக்க நான் விழுந்தேன்
பெண் : உனக்காக பூத்திருப்பேன்
உன் தோளில் சாஞ்சிருப்பேன்
நீ போகும் பாதையில
நிழலாக நான் இருப்பேன்
ஆண் : என் உச்சி வரையில மேவுற
என் மூச்சி காத்தா மாறுற
அழகே….அழகே என் நெஞ்சுக்குள்ள
உன் சிரிப்பால என்னை சீண்டுற
பூ வாசம் போல வீசுற
உறவே உடலே நான் என்ன சொல்ல
பெண் : உனக்காக பூத்திருப்பேன்
உன் தோளில் சாஞ்சிருப்பேன்
ஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன பச்சை
குத்தி வச்சேன்
என் கண்ணுக்குள்ள உன்னை தெச்சி வச்சேன்
நான் உன்னை தேடும் நேரம் எண்ணித்தான்
என் புள்ள உன்ன நெஞ்சில் தேக்கி வச்சேன்
ஆண் : அந்த வானம் பூமி
எல்லாம் கேட்டு வச்சி
என் கண்ணே உன்னை கண்ணில் சிக்க வச்சேன்
வந்து வந்து போகும்
உப்பு தண்ணி காத்துகிட்ட
என் நினைப்பகூட சொல்லி வச்சேன்

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

மாறனின் மகன் இவன தேடல் சொற்கள்:
மாறனின் மகன் இவன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாறனின் மகன் இவன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாறனின் மகன் இவன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாறனின் மகன் இவன பாட்டு
மாறனின் மகன் இவன ஐடியூன்ஸ், மாறனின் மகன் இவன tamil2lyrics
ஆல்பங்கள் 2020 மாறனின் மகன் இவன
மாறனின் மகன் இவன பாட்டு வரிகள்
மாறனின் மகன் இவன படத்தின் பேர்
மாறனின் மகன் இவன ரிங்டோன்
மாறனின் மகன் இவன வரிகள்
பாடல் மாறனின் மகன் இவன
ஜெய ஈஸ்வர் ராகவன் மாறனின் மகன் இவன

மறுமொழி இடவும்