அன்றொரு நாள் உனை கண்டேன்

பாடகர்கள்: கார்த்திக் ராமசுவாமி , பத்மலதா
இசையமைப்பாளர்: அலிமிராஜாக்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து அன்றொரு நாள் உனை கண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் ராமசுவாமி , பத்மலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அலிமிராஜாக்.அன்றொரு நாள் உனை கண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் அன்றொரு நாள் உனை கண்டேன் பாடலின் வரிகள்

ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா..
என் கண்கள் ஏந்திய நிறமா..
உன் நாணம் தூவிய நிறமா..
என் நெஞ்சம் மாறிய நிறமா…
ஆண் : அடிவானில் கொஞ்சம்
உன் இதழோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
உன் அழகோடு கொஞ்சம்
ஆண் : {செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடீ..
என் எண்ணங்கள் உன் கண்ணில்
மின்னக் கண்டேனடீ…} (2)
ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா..
என் கண்கள் ஏந்திய நிறமா..
உன் நாணம் தூவிய நிறமா..
என் நெஞ்சம் மாறிய நிறமா…
ஆண் : புரட்சி பேசித் திரிந்தவன்
உன் புருவ நெளிவில் தொலைந்தேன்
கொள்கை பரப்பிக் கிடந்தவன்
உன் கொல்லும் விழியில் விழுந்தேன்
ஆண் : அரசியல் கொஞ்சம்
கொஞ்சும் காதல் கொஞ்சம்
இரண்டையும் ஏந்தி
மகிழுது நெஞ்சம்…
பெண் : {செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடா …
உன் எண்ணங்கள் என் கண்ணில்
மின்னக் கண்டேனடா …} (2)
ஆண் : உன் ஆடை சிந்திய நிறமா..
என் கண்கள் ஏந்திய நிறமா..
உன் நாணம் தூவிய நிறமா..
என் நெஞ்சம் மாறிய நிறமா…
ஆண் : சில பூக்கள் சிந்திய நிறமா…
என் குருதியில் மின்னிடும் நிறமா…
உன் நாவில் ஏறிய நிறமா…
என் நெஞ்சம் மாறிய நிறமா…
பெண் : அடிவானில் கொஞ்சம்
உன் இதழோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
உன் அழகோடு கொஞ்சம்
ஆண் : {செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடீ..
என் எண்ணங்கள் உன் கண்ணில்
மின்னக் கண்டேனடீ…} (2)
பெண் : சிறு பூக்கள் சிந்திய நிறமா…
என் குருதியில் மின்னிடும் நிறமா…
உன் நாவில் ஏறிய நிறமா…
என் நெஞ்சம் மாறிய நிறமா…

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

அன்றொரு நாள் உனை கண்டேன் தேடல் சொற்கள்:
அன்றொரு நாள் உனை கண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்றொரு நாள் உனை கண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்றொரு நாள் உனை கண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்றொரு நாள் உனை கண்டேன் பாட்டு
அன்றொரு நாள் உனை கண்டேன் ஐடியூன்ஸ், அன்றொரு நாள் உனை கண்டேன் tamil2lyrics
ஆல்பங்கள் 2020 அன்றொரு நாள் உனை கண்டேன்
அன்றொரு நாள் உனை கண்டேன் பாட்டு வரிகள்
அன்றொரு நாள் உனை கண்டேன் படத்தின் பேர்
அன்றொரு நாள் உனை கண்டேன் ரிங்டோன்
அன்றொரு நாள் உனை கண்டேன் வரிகள்
பாடல் அன்றொரு நாள் உனை கண்டேன்
அலிமிராஜாக் அன்றொரு நாள் உனை கண்டேன்

மறுமொழி இடவும்