பூவி

பாடகர்கள்: ஷக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர்: ஷக்திஸ்ரீ கோபாலன்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து பூவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷக்திஸ்ரீ கோபாலன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷக்திஸ்ரீ கோபாலன்.பூவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் பூவி பாடலின் வரிகள்

பெண் : சைக்கிள் கேப்புல
என் இதயத்த திருட பாத்தானே
ஓ ஓ……
ஓ ஓ ஓ ஓ……
பெண் : எனக்கு அவன புடிக்கல
ஆனா ஏதோ நடுந்திடுமோ
ஹ்ம்ம்……ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ……
பெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்
கன்புயூஸ் பண்ணி கொல்றானே…..எ எஹ்
ஓஓ…..ஓஓ….
ஆனா இந்த இதயம் கேக்குது
தில் மாங்கே மோர்…..
பெண் : மை ஹார்ட் கோஸ்
தந்தா நானே நானே நானே நா…..ஆ
தந்தா நானேநானே நானே நா…..ஆ
தந்தா நானே நானே நானே நா…..ஆ…ஓ ஓ
பெண் : தந்தா நானே
நானே நானே நா…..ஆ…ஓ ஓ
நா…..நான நா நான நா நா…..
பெண் : ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு
உன்னை பார்த்த கலர்ரா மாறுமா…..
பெண் : ஹ்ம்ம் வேனல் காலம் கூட
கொடைக்கானல் மாறி தோணுமா…..
பெண் : ஹோ….ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு
உன்னை பார்த்த கலர்ரா மாறுதே
வேனல் காலம் கூட
கொடைக்கானல் மாறி தோணுதே…..
பெண் : உன்கூட பிரண்ட்ஷிப் டே பத்தல
வேலன்டைன்ஸ் டே மட்டுமே வேணும்
பெண் : சைக்கிள் கேப்புல
என் இதயத்த திருடிபோனானே
ஓ ஓ……
ஓ ஓ ஓ ஓ……
பெண் : ன்னு சொன்னானே
ஓ ஓ……
ஓ ஓ ஓ ஓ……
பெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்
கன்புயூஸ் பண்ணி கொல்றானே…..எ எஹ்
ஆனா இந்த இதயம் கேக்குது
தில் மாங்கே மோர்…..
பெண் : தந்தா நானே
நானே நானே நா…..ஆ…ஓ ஓ
தந்தா நானே
நானே நானே
நா…..நன நா நன நா நா…..
பெண் : தந்தா நானே
நானே நானே நா…..ஆ..
தந்தா நானே
நானே நானே நா…..நா….
பெண் : தந்தா நானே
நானே நானே நா…..ஆ..
ஓ ஓ ஓ ஓ……
ஓ ஓ ஹ்ம்ம்

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

பூவி தேடல் சொற்கள்:
பூவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவி பாட்டு
பூவி ஐடியூன்ஸ், பூவி tamil2lyrics
ஆல்பங்கள் 2020 பூவி
பூவி பாட்டு வரிகள்
பூவி படத்தின் பேர்
பூவி ரிங்டோன்
பூவி வரிகள்
பாடல் பூவி
ஷக்திஸ்ரீ கோபாலன் பூவி

மறுமொழி இடவும்