அத்தான்

பாடகர்கள்: நாராயினி பாலசுப்ரமணியம் , ஜெய ஈஸ்வர் ராகவன்
இசையமைப்பாளர்: ஜெய ஈஸ்வர் ராகவன்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து அத்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நாராயினி பாலசுப்ரமணியம் , ஜெய ஈஸ்வர் ராகவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜெய ஈஸ்வர் ராகவன்.அத்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் அத்தான் பாடலின் வரிகள்

பெண் : மொரடா….அழுக்கா
எங்க நீயும் தொலைஞ்சி போனடா
என் கருப்பா நெஞ்சில் நெருப்பா
உன்னையே உன்னையே
உசுரா நெனைச்சி வாழுறேன்
என் கருப்பா நெஞ்சில் நெருப்பா
பெண் : தெனமும் காத்து கிடக்குறேன்
தனியா நானும் நடக்குறேன்
நிலவ கூட அலைகிறேன்
என் கிறுக்கா
படகை போல மெதக்குறேன்
அலையா நானும் உருள்ளுறேன்
எலையா காத்தில பறக்குறேன்
என் படவா
பெண் : மொரடா….அழுக்கா
எங்க நீயும் தொலைஞ்சி போனடா
என் கருப்பா நெஞ்சில் நெருப்பா
உன்னையே உன்னையே
உசுரா நெனைச்சி வாழுறேன்
என் கருப்பா நெஞ்சில் நெருப்பா
ஆண் : வலைய போட்டு உன்னை
இறுக்கி நான் பிடிப்பேன்
நெறையா முத்தம் தந்து
முத்தெடுப்பேன்டா
வளைவி வாங்கி வந்து
எனக்கு போட்டு விடு
மொரடா நீ நடந்தா
குத்திடுமேடா
பெண் : கருவாட்டு கொழம்பா
உன் வாசத்த நினைச்சேன்
தெனம் நானும் சமைச்சேன்
கத்திருந்தேன்டா
நீ போட்ட உடுப்ப
என் நெஞ்சோடு அணைச்சேன்
கண் மூடும் போதும்
உன்ன பார்திருந்தேன்டா
ஆண் : மொரடி….கிறுக்கி
என்ன வந்து இழுத்து போயேன்டி
உன் கருப்பன் இங்க இருக்கேன்
உன்னையே உன்னையே
ஆத்துல நெனைச்சு ஏங்குனேன்
உன் கருப்பன் இங்க இருக்கேன்
ஆண் : படக்குன்னு உன்ன தூக்குவேன்
இறுக்கம கட்டி இழுக்குவேன்
பொசுக்குன்னு முத்தம் கொடுக்குறேன்
என் அழகி
விலகுனா கட்டி அனைக்குவேன்
தடுக்குனா எட்டி பிடிக்கிறேன்
ஒத்துகிட்டா உசுர குடுக்குறேன்
என் கிறுக்கி

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

அத்தான் தேடல் சொற்கள்:
அத்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அத்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அத்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அத்தான் பாட்டு
அத்தான் ஐடியூன்ஸ், அத்தான் tamil2lyrics
ஆல்பங்கள் 2020 அத்தான்
அத்தான் பாட்டு வரிகள்
அத்தான் படத்தின் பேர்
அத்தான் ரிங்டோன்
அத்தான் வரிகள்
பாடல் அத்தான்
ஜெய ஈஸ்வர் ராகவன் அத்தான்

மறுமொழி இடவும்