ஒரு சான்ஸ் குடு

பாடகர்கள்: வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன்
இசையமைப்பாளர்: வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து ஒரு சான்ஸ் குடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன்.ஒரு சான்ஸ் குடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் ஒரு சான்ஸ் குடு பாடலின் வரிகள்

பெண் : வெள்ளி கிழமை உன்ன நான்
பார்த்தேன் முதல ஓரமா
நின்னு ரசிச்சா எனக்கு வேற ஒன்னும்
தேவை இல்லை
பெண் : ஆண் கூட்டத்துல நீ ஒரு
மன்மத புயலே
கண்களில் செதுக்கிய கனவே
உன்னதான் நான் தேடி
ஓடோடி வந்தேன்
பெண் : அர கப்ப அடிச்ச பிறகும்
ஸ்டீல் பாடியா நிக்குறேன்டா
உன் தேகத்தின் ஆண்மை கண்டு
இதயம் திக்குது விக்குது நிக்குதடா
பெண் : நான் குடிக்க போறேன்
அட்றா..
என் கப்புல கற்பனை கொட்டுது மாமா
காதலையும் தேட கவித கொட்டுது
சோதனை உள்ளுக்குள் இல்ல
பெண் : கண்ணே மணியே மன்மதன் நீயே
எதுக்கு ஒளிஞ்சு நிக்குற
வெக்கத விட்டு வாடா பில்லா
நானும் நீயும்
பழகி பாக்கலாம் மாமா
பெண் : நான் குடிக்க…..

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு சான்ஸ் குடு தேடல் சொற்கள்:
ஒரு சான்ஸ் குடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு சான்ஸ் குடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு சான்ஸ் குடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு சான்ஸ் குடு பாட்டு
ஒரு சான்ஸ் குடு ஐடியூன்ஸ், ஒரு சான்ஸ் குடு tamil2lyrics
ஆல்பங்கள் 2020 ஒரு சான்ஸ் குடு
ஒரு சான்ஸ் குடு பாட்டு வரிகள்
ஒரு சான்ஸ் குடு படத்தின் பேர்
ஒரு சான்ஸ் குடு ரிங்டோன்
ஒரு சான்ஸ் குடு வரிகள்
பாடல் ஒரு சான்ஸ் குடு
வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன் ஒரு சான்ஸ் குடு

மறுமொழி இடவும்