ஸ்டான்ஸா கஃபே

பாடகர்கள்: முகின் ராவ் (எம்ஜிஆர்) , பீட் பிரியஷங்கரி
இசையமைப்பாளர்: ஷான் எக்ஸ்டீரிம்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து ஸ்டான்ஸா கஃபே என்ற பாடலை பாடிய பாடகர்கள் முகின் ராவ் (எம்ஜிஆர்) , பீட் பிரியஷங்கரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷான் எக்ஸ்டீரிம்.ஸ்டான்ஸா கஃபே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் ஸ்டான்ஸா கஃபே பாடலின் வரிகள்

ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
ஆண் : குழிதான்….
உன் கன்னத்துல விழுகுதடி
நீ சிரிக்கையில வலிதான்
என் நெஞ்சுக்குள்ள கதறுருமடி
நீ அழுகையில்
ஆண் : அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி…..ஈ……ஈ….
ஆண் : நீதான் நீதான்
நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
எனக்குள்ள…….
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள என் புள்ள
ஆண் : சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
பெண் : பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி
ஆண் : கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச
பெண் : மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்
இருவர் : இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
கையோடுதான் கை கோர்க்க
ஆண் : என்னை மறந்த
என்னை மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
இருவர் : என்னை மறந்த
என்னை மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
ஆண் : நீதான்
பெண் : நான்தான்
ஆண் : நீதான்
பெண் : நான்தான்
ஆண் : நீதான்டி எனக்குள்ள
பெண் : உனக்குள்ள
ஆண் : நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
பெண் : என் புள்ள
ஆண் : பூகம்பம் வந்தாலும்
அசராதே என் கண்மணி
ஆண் : உலகமே சுழலுது
காதல்தான் போதையா
பெண் : ஒசர நீ பறக்குற
உசுர நீ தருவியா
ஆண் : உள்ளுகுள்ளதான் காதலத்தான்
பதிக்கி வச்சேன் தன்னாலதான்
பெண் : என் குண்டு முழியில்
நான் திருடி புட்டேன்
உன் காதலையும் இரு கண்ணாலதான்
ஆண் : நீதான்
பெண் : நீதான்
ஆண் : நீதான்
பெண் : நீதான்
ஆண் : நீதான்டி எனக்குள்ள
பெண் : எனக்குள்ள
ஆண் : நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
உன் புள்ள…..
பெண் : உன் புள்ள…..
பெண் : ஆஆஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..
ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
என் புள்ள
ஆண் : சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி
ஆண் : பூகம்பம் வந்தாலும்
அசராதே கண்மணி
எந்நாளும் உன் நினைவில்
நான் இங்கே பெண்மணி
புரிந்ததா???…..
புரியும் என்று நினைக்குறேன்
I’ll see you soon…..

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

ஸ்டான்ஸா கஃபே தேடல் சொற்கள்:
ஸ்டான்ஸா கஃபே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஸ்டான்ஸா கஃபே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஸ்டான்ஸா கஃபே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஸ்டான்ஸா கஃபே பாட்டு
ஸ்டான்ஸா கஃபே ஐடியூன்ஸ், ஸ்டான்ஸா கஃபே tamil2lyrics
ஆல்பங்கள் 2020 ஸ்டான்ஸா கஃபே
ஸ்டான்ஸா கஃபே பாட்டு வரிகள்
ஸ்டான்ஸா கஃபே படத்தின் பேர்
ஸ்டான்ஸா கஃபே ரிங்டோன்
ஸ்டான்ஸா கஃபே வரிகள்
பாடல் ஸ்டான்ஸா கஃபே
ஷான் எக்ஸ்டீரிம் ஸ்டான்ஸா கஃபே

மறுமொழி இடவும்