சத்தியமா

பாடகர்கள்: ஆர்த்தி எம்என் அஷ்வின்
இசையமைப்பாளர்: ஜாவேத் ரியாஸ்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து சத்தியமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆர்த்தி எம்என் அஷ்வின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ்.சத்தியமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் சத்தியமா பாடலின் வரிகள்

பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர
பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட
பெண் : உன்னோடு நான் பேசினால்
உரையாடல் தீராதடா
உன்னோடு நான் போகையில்
என் சாலை தீராதடா
பெண் : உன் பேரை நான் எழுதினால்
ஆகாயம் போதாதடா
உன் நிழலில் நான் கொஞ்சம் நின்றால்
நின்றால்
என் உடலில் சிலிர்ப்பது ஏனடா
உயிரே உயிரே
உயிரே
உருகுதே உன்னை பார்க்கும்போது
பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர
பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட
பெண் : இரு மேகம் கை கோர்த்துத்தான்
இணையாக ஏன் போகுதோ
அதை பார்த்தல் நான் போவதை
என் நெஞ்சில் ஏன் தோன்றுதோ
பெண் : அலைபேசி காதோரமாய்
நீ பேசிட ஏன் ஏங்குதோ
உன் குரலை கேட்டதும் உள்ளே
என் இதயம நைப்பது ஏனடா
உயிரே உயிரே
உயிரே
உருகுதே உன்னை பார்க்கும்போது
பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர
பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

சத்தியமா தேடல் சொற்கள்:
சத்தியமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சத்தியமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சத்தியமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சத்தியமா பாட்டு
சத்தியமா ஐடியூன்ஸ், சத்தியமா tamil2lyrics
ஆல்பங்கள் 2020 சத்தியமா
சத்தியமா பாட்டு வரிகள்
சத்தியமா படத்தின் பேர்
சத்தியமா ரிங்டோன்
சத்தியமா வரிகள்
பாடல் சத்தியமா
ஜாவேத் ரியாஸ் சத்தியமா

மறுமொழி இடவும்