விண்ணை தேடி போகிறேன்

பாடகர்கள்: தர்ஷனா கே டி
இசையமைப்பாளர்: கார்த்திக் கே டி
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து விண்ணை தேடி போகிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தர்ஷனா கே டி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் கே டி.விண்ணை தேடி போகிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் விண்ணை தேடி போகிறேன் பாடலின் வரிகள்

பெண் : வான் திறகின்ற பொழுதில்
ஓர் உலா வரும் நிலா
நான் நினைவென்னும் படகில்
ஓர் நிற்காத ஊஞ்சலா
பெண் : சின்ன சின்ன தவறுகள்
மெல்ல கொல்லும் சிரிப்புகள்
கொண்ட இவள் பேதையோ
கண்ணனின் ராதை
பெண் : வான் திறகின்ற பொழுதில்…….
பெண் : என்னோடு வந்தாடும் மேகம்
கேக்காமல் கேட்க்கும் ஓராயிரம்
கால்கள் போகும் நூறு பாதை
தன்னாலே மாறும் எந்தன் தேவை
நில்லாத போகட்டும் பெண்மையின் ஆசைகள்
எல்லை இன்றிதான்
பெண் : வான் திறகின்ற பொழுதில்
ஓர் உலா வரும் நிலா
நான் நினைவென்னும் படகில்
ஓர் நிற்காத ஊஞ்சலா
பெண் : சின்ன சின்ன தவறுகள்
மெல்ல கொல்லும் சிரிப்புகள்
கொண்ட இவள் பேதையோ
கண்ணனின் ராதை

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

விண்ணை தேடி போகிறேன் தேடல் சொற்கள்:
விண்ணை தேடி போகிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விண்ணை தேடி போகிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விண்ணை தேடி போகிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விண்ணை தேடி போகிறேன் பாட்டு
விண்ணை தேடி போகிறேன் ஐடியூன்ஸ், விண்ணை தேடி போகிறேன் tamil2lyrics
ஆல்பங்கள் 2020 விண்ணை தேடி போகிறேன்
விண்ணை தேடி போகிறேன் பாட்டு வரிகள்
விண்ணை தேடி போகிறேன் படத்தின் பேர்
விண்ணை தேடி போகிறேன் ரிங்டோன்
விண்ணை தேடி போகிறேன் வரிகள்
பாடல் விண்ணை தேடி போகிறேன்
கார்த்திக் கே டி விண்ணை தேடி போகிறேன்

மறுமொழி இடவும்