காரோண கண்ணால

பாடகர்கள்: அமித்சா
இசையமைப்பாளர்: அனிருத் விஜய்
படம்: ஆல்பம் சாங்ஸ் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பம் சாங்ஸ் 2020 படத்திலிருந்து காரோண கண்ணால என்ற பாடலை பாடிய பாடகர்கள் அமித்சா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் விஜய்.காரோண கண்ணால பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பம் சாங்ஸ் 2020 படத்தின் காரோண கண்ணால பாடலின் வரிகள்

ஆண் : கொரோனா கண்ணால
கொல்ல பாக்குறா
சானிடைசர் இல்லாம
சுத்தம் ஆக்குறா
ஆண் : மாஸ்க் போட்டு போனாலும்
மாஸ்சா இருக்குறா
பாவம் என் ஹார்ட்டதான்
லாக்டவுன் பண்ணுறா
ஆண் : சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
சீன் போடும் போட்டி நடந்தா
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா
ஆண் : நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
லவ் சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்
ஆண் : நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
லவ் சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்…….
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஹேய்…..ஏய்……ஏய்……ஏய்…..
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : கொரோனா கண்ணால
கொல்ல பாக்குறா
சானிடைசர் இல்லாம
சுத்தம் ஆக்குறா
ஆண் : மாஸ்க் போட்டு போனாலும்
மாஸ்சா இருக்குறா
பாவம் என் ஹார்ட்டதான்
லாக்டவுன் பண்ணுறா
ஆண் : சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
சீன் போடும் போட்டி நடந்தா
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா……ஆ…..
ஆண் : உன் கண்ண பார்த்து பேச
தினம் நானும் யோசிச்சேன்
ஆனா உன் பக்கம் வந்தா
திக்கிதான் தவிச்சேன்
ஆண் : சொல்லாத காதல் எல்லாம்
வெல்லாத காதல்தான்
சொல்லி நான் தோத்து போன
முடியாது வாழத்தான்
ஆண் : சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
சீன் போடும் போட்டி நடந்தா
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா……ஆ…..
ஆண் : நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
லவ் சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்
ஆண் : நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
லவ் சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆல்பம் சாங்ஸ் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

காரோண கண்ணால தேடல் சொற்கள்:
காரோண கண்ணால எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காரோண கண்ணால வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காரோண கண்ணால.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காரோண கண்ணால பாட்டு
காரோண கண்ணால ஐடியூன்ஸ், காரோண கண்ணால tamil2lyrics
ஆல்பம் சாங்ஸ் 2020 காரோண கண்ணால
காரோண கண்ணால பாட்டு வரிகள்
காரோண கண்ணால படத்தின் பேர்
காரோண கண்ணால ரிங்டோன்
காரோண கண்ணால வரிகள்
பாடல் காரோண கண்ணால
அனிருத் விஜய் காரோண கண்ணால

மறுமொழி இடவும்