ஒரே பார்வை

பாடகர்கள்: அதீப் முஹமத்
இசையமைப்பாளர்: உமர் நிதல்
படம்: ஆல்பம் சாங்ஸ் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பம் சாங்ஸ் 2020 படத்திலிருந்து ஒரே பார்வை என்ற பாடலை பாடிய பாடகர்கள் அதீப் முஹமத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உமர் நிதல்.ஒரே பார்வை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பம் சாங்ஸ் 2020 படத்தின் ஒரே பார்வை பாடலின் வரிகள்

ஆண் : நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
ஆண் : நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்
ஆண் : நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
ஆண் : ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ
ஆண் : மேற்கு சூரியன் விடை சொல்லும்போது
நெஞ்சில் ஒளி வீசுதே
மழை மேகமா நீ இருள் பூசும் போது
ஆசை தீயில் நான் வேகுறேன்
ஆண் :  உனக்காக வாழ்கின்றேன் காதலா
எனக்காக பதில் கூறடா
தனியாக பேசுகின்ற பொழுதிலும்
நிழலாக தொடர்கின்றதே
ஆண் : ஓ என் காதலே……என் வானமே
நெஞ்சோடு நிறைந்து விடு
உனக்காகவே நான் வாழ்கிறேன்
என் நிழலாக கலைந்து விடு
ஆண் : வெயிலாக சாக்கும் தீயே நீயே
இன்று மழையாக பொழிகின்றதே
பேசாமல் போகின்ற போதிலும்
என் உள்ளம் கேட்கின்றதே….
ஆண் : ஓ ஓ….ஓ…
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே
ஆண் : ஆஅ…….ஆஅ…….ஆஅ…..
ஆண் : நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்
ஆண் : ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ
ஓ ஓ காதலே நான் வாழ்கிறேன்
என் நிழலாக கலந்து விடு
ஆண் : ஓ ஓ….ஓ…
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே……

ஆல்பம் சாங்ஸ் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

ஒரே பார்வை தேடல் சொற்கள்:
ஒரே பார்வை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரே பார்வை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரே பார்வை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரே பார்வை பாட்டு
ஒரே பார்வை ஐடியூன்ஸ், ஒரே பார்வை tamil2lyrics
ஆல்பம் சாங்ஸ் 2020 ஒரே பார்வை
ஒரே பார்வை பாட்டு வரிகள்
ஒரே பார்வை படத்தின் பேர்
ஒரே பார்வை ரிங்டோன்
ஒரே பார்வை வரிகள்
பாடல் ஒரே பார்வை
உமர் நிதல் ஒரே பார்வை

மறுமொழி இடவும்