நலுங்கு பாடவா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: அல்லி

இந்த பாடலை பற்றி :
அல்லி படத்திலிருந்து நலுங்கு பாடவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.நலுங்கு பாடவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அல்லி படத்தின் நலுங்கு பாடவா பாடலின் வரிகள்

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……
பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……
பெண் : கண்களில் மின்னலைக் கண்டேன்
என்னிலை மயங்கி நின்றேன்
கால்களோ முன்னும் பின்னும்
தள்ளாடித் தள்ளாடி நடக்கக் கண்டேன்
காரணம் என்னாங்க சொல்லுங்க
பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……
பெண் : பாலிலே குளித்து வந்தேன்
பனியில் நனைந்து வந்தேன்
நூலிலே ஆடும் பெண்மை
மலரும் மென்மை எடுத்து வந்தேன்
பெண் : பாலிலே குளித்து வந்தேன்
பனியில் நனைந்து வந்தேன்
நூலிலே ஆடும் பெண்மை
மலரும் மென்மை எடுத்து வந்தேன்
இன்னும் சொல்லலாங்க
வெட்கமா இருக்குதுங்க….
பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……
பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
பெண் : இருட்டில் விளக்கு ஒன்று
சிரிப்பது யாரைக் கண்டு
எதிரில் இன்பம் இருந்தும்
தன்னை மறந்து உங்களைக் கண்டு
பெண் : இருட்டில் விளக்கு ஒன்று
சிரிப்பது யாரைக் கண்டு
எதிரில் இன்பம் இருந்தும்
தன்னை மறந்து உங்களைக் கண்டு
ஒரு பொண்ணு இன்னும்
எப்படி சொல்லுவாங்க…..
பெண் : ஏங்க……
என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……
பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா

அல்லி படத்தின் மற்ற பாடல்கள்

நலுங்கு பாடவா தேடல் சொற்கள்:
நலுங்கு பாடவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நலுங்கு பாடவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நலுங்கு பாடவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நலுங்கு பாடவா பாட்டு
நலுங்கு பாடவா ஐடியூன்ஸ், நலுங்கு பாடவா tamil2lyrics
அல்லி நலுங்கு பாடவா
நலுங்கு பாடவா பாட்டு வரிகள்
நலுங்கு பாடவா படத்தின் பேர்
நலுங்கு பாடவா ரிங்டோன்
நலுங்கு பாடவா வரிகள்
பாடல் நலுங்கு பாடவா
கே. வி. மகாதேவன் நலுங்கு பாடவா