அன்பு மேகமே பெண்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: எங்கம்மா சபதம்

இந்த பாடலை பற்றி :
எங்கம்மா சபதம் படத்திலிருந்து அன்பு மேகமே பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.அன்பு மேகமே பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்கம்மா சபதம் படத்தின் அன்பு மேகமே பெண் பாடலின் வரிகள்

ஆண் : காவேரி மீனடியோ
காட்டுக்குள்ளே மானடியோ
கூவாத குயிலடியோ
கொல்லிமலைத் தேனடியோ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓஒ
ஆண் : தா புள்ளே
ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே
ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே
ஏ புள்ளே……. ஏ புள்ளே…… ஏ புள்ளே……..
பெண் : ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாறே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாரே
ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாரே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாறே
ஏ மச்சான்…….ஏ மச்சான்………ஏ மச்சான்……….
ஆண் : {ஆம்பள போல் நடக்கிற
ஆடு போல முழிக்கிற
ஆசையாகப் பேச வந்தா கொதிக்கிற} (2)
பெண் : பொம்பளைங்க தெருவிலே
போகக்கூட முடியலே
பொம்பளைங்க தெருவிலே
போகக்கூட முடியலே
ஆம்பள போல் நடக்கலேன்னா
அன்புத் தொல்லை தாங்கலே தாங்கலே
ஏ மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
ஆண் : ஏ மைனா மைனா மைனா….
மைனா மைனா….
ஆண் : ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
பெண் : நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாரே
ஏ மச்சான்…….ஏ மச்சான்………ஏ மச்சான்……
ஆண் : {உருவம் நல்ல உருவம்தான்
பருவம் நல்ல பருவந்தான்
ஒருத்தன் கையில் நீ கெடச்சா
கரும்புதான்} (2)
பெண் : இனிப்பு மிக்க கரும்பிலே
உனக்கும்கூட கண்ணுதான்
இனிப்பு மிக்க கரும்பிலே
உனக்கும்கூட கண்ணுதான்
இன்னும் கொஞ்சம் போகப் பார்த்து
நானும் கூட விரும்பலாம் விரும்பலாம்
ஆண் : ஏ மைனா மைனா மைனா….
மைனா மைனா….
பெண் : ஏ மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
ஆண் : ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
பெண் : நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாரே
ஏ மச்சான்…….ஏ மச்சான்………ஏ மச்சான்……
ஆண் : {ஆசையோடு பார்க்கிறேன்
அவசரமா கேக்கிறேன்
ஆகட்டுமுன்னு சொன்னாப் போதும்
காத்துக் கெடக்கிறேன்} (2)
பெண் : இந்த எண்ணம் வளரட்டும்
இன்னும் கொஞ்சம் மலரட்டும்
இந்த எண்ணம் வளரட்டும்
இன்னும் கொஞ்சம் மலரட்டும்
இந்தக் கண்ணு இந்தப் பொண்ணை
அள்ளி அள்ளிப் பருகட்டும் பருகட்டும்
ஆண் : ஏ மைனா மைனா மைனா….
மைனா மைனா….
பெண் : ஏ மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
ஆண் : ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே
பெண் : ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாரே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாரே
பெண் : ஏ மச்சான்
ஆண் : ஏ புள்ளே
பெண் : ஏ மச்சான்

எங்கம்மா சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

அன்பு மேகமே பெண் தேடல் சொற்கள்:
அன்பு மேகமே பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பு மேகமே பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பு மேகமே பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பு மேகமே பெண் பாட்டு
அன்பு மேகமே பெண் ஐடியூன்ஸ், அன்பு மேகமே பெண் tamil2lyrics
எங்கம்மா சபதம் அன்பு மேகமே பெண்
அன்பு மேகமே பெண் பாட்டு வரிகள்
அன்பு மேகமே பெண் படத்தின் பேர்
அன்பு மேகமே பெண் ரிங்டோன்
அன்பு மேகமே பெண் வரிகள்
பாடல் அன்பு மேகமே பெண்
கே. வி. மகாதேவன் அன்பு மேகமே பெண்