அந்தி மலர்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , குழு
இசையமைப்பாளர்: கே. வி மகாதேவன்
படம்: அல்லி

இந்த பாடலை பற்றி :
அல்லி படத்திலிருந்து அந்தி மலர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி மகாதேவன்.அந்தி மலர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அல்லி படத்தின் அந்தி மலர் பாடலின் வரிகள்

குழு : கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து
காதலித்து மணம் முடித்து
வந்திருக்கும் மன்னவரே வாங்க
உம்மை வரவேற்க காத்திருந்தோம் நாங்க
குழு : கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து
காதலித்து மணம் முடித்து
வந்திருக்கும் மன்னவரே வாங்க
உம்மை வரவேற்க காத்திருந்தோம் நாங்க
பெண் : நீலமயில் ஆடுவது உங்களுக்காக
உங்கள் நேரில் வந்து நல்வரவு சொல்வதற்காக
நீலமயில் ஆடுவது உங்களுக்காக
உங்கள் நேரில் வந்து நல்வரவு சொல்வதற்காக
மாலையிட்ட புதியவளும் மகிழ்வதற்காக
அந்த மகிழ்ச்சியிலே நானும் பங்கு பெறுவதற்காக…..
பெண் : கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து
காதலித்து மணம் முடித்து
வந்திருக்கும் மன்னவரே வாங்க
உம்மை வரவேற்க காத்திருந்தோம் நாங்க
பெண் : தேனிலவை அனுபவிக்க இங்கு வந்தீரோ
உங்கள் சிந்தனைக்கு ஓய்வு தர எண்ணுகின்றீரோ
தேனிலவை அனுபவிக்க இங்கு வந்தீரோ
உங்கள் சிந்தனைக்கு ஓய்வு தர எண்ணுகின்றீரோ
தேவை என்றால் இன்பம் வரும் தெரிந்து கொண்டீரா
தேவை என்றால் இன்பம் வரும் தெரிந்து கொண்டீரா
எல்லாம் தெரிந்தவரே பக்குவமாக நடந்து கொள்வீரா
குழு : கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து
காதலித்து மணம் முடித்து
வந்திருக்கும் மன்னவரே வாங்க
உம்மை வரவேற்க காத்திருந்தோம் நாங்க

அல்லி படத்தின் மற்ற பாடல்கள்

அந்தி மலர் தேடல் சொற்கள்:
அந்தி மலர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அந்தி மலர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அந்தி மலர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அந்தி மலர் பாட்டு
அந்தி மலர் ஐடியூன்ஸ், அந்தி மலர் tamil2lyrics
அல்லி அந்தி மலர்
அந்தி மலர் பாட்டு வரிகள்
அந்தி மலர் படத்தின் பேர்
அந்தி மலர் ரிங்டோன்
அந்தி மலர் வரிகள்
பாடல் அந்தி மலர்
கே. வி மகாதேவன் அந்தி மலர்