நீ நீயாக தோண்ட்ருவதென்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: கே. வி மகாதேவன்
படம்: தெய்வம் பேசுமா

இந்த பாடலை பற்றி :
தெய்வம் பேசுமா படத்திலிருந்து நீ நீயாக தோண்ட்ருவதென் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி மகாதேவன்.நீ நீயாக தோண்ட்ருவதென் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் பேசுமா படத்தின் நீ நீயாக தோண்ட்ருவதென் பாடலின் வரிகள்

பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா
நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா
பெண் : {மாளிகையின் வாசலையே
திறந்து வைப்பாங்க
பூ மாலை போட்டு வரவேற்க
காத்திருப்பாங்க} (2)
பெண் : வணக்கம் சொல்வாங்க
விருந்து வைப்பாங்க
வணக்கம் சொல்வாங்க
விருந்து வைப்பாங்க
வாரம் மாதம் வருஷம்
பார்த்து வாழ்த்திடுவாங்க
பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா
பெண் : {பாசமென்ற கூட்டுக்குள்ளே
பூட்டி வைப்பாங்க
உன்னை படமெடுத்துப்
பேரெழுதி மாட்டி வைப்பாங்க} (2)
பெண் : காவல் நிப்பாங்க
கடமை செய்வாங்க
காவல் நிப்பாங்க
கடமை செய்வாங்க
காலை மாலை நேரம்
பார்த்து காத்திருப்பாங்க
பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா
பெண் : சீர் சுமந்து மாமன்
எங்கே வருகிறான்
செல்வமகள் உனது கையைத் தொடுகிறான்
உற்ற வேளை நெருங்குது
கெட்டிமேளம் முழங்குது
உனது வாழ்வில் புதிய பாடம் தொடங்குது…..

தெய்வம் பேசுமா படத்தின் மற்ற பாடல்கள்

நீ நீயாக தோண்ட்ருவதென் தேடல் சொற்கள்:
நீ நீயாக தோண்ட்ருவதென் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ நீயாக தோண்ட்ருவதென் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ நீயாக தோண்ட்ருவதென்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ நீயாக தோண்ட்ருவதென் பாட்டு
நீ நீயாக தோண்ட்ருவதென் ஐடியூன்ஸ், நீ நீயாக தோண்ட்ருவதென் tamil2lyrics
தெய்வம் பேசுமா நீ நீயாக தோண்ட்ருவதென்
நீ நீயாக தோண்ட்ருவதென் பாட்டு வரிகள்
நீ நீயாக தோண்ட்ருவதென் படத்தின் பேர்
நீ நீயாக தோண்ட்ருவதென் ரிங்டோன்
நீ நீயாக தோண்ட்ருவதென் வரிகள்
பாடல் நீ நீயாக தோண்ட்ருவதென்
கே. வி மகாதேவன் நீ நீயாக தோண்ட்ருவதென்