கன்னி பெண்னை

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி மகாதேவன்
படம்: அல்லி

இந்த பாடலை பற்றி :
அல்லி படத்திலிருந்து கன்னி பெண்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி மகாதேவன்.கன்னி பெண்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அல்லி படத்தின் கன்னி பெண்னை பாடலின் வரிகள்

பெண் : உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்
பெண் : உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்
பெண் : {குலமகளென்று உலகமென்னைப்
போற்றுகின்றதேன்
நல்ல குணம் படைத்த அன்னையென்று
வாழ்த்துகின்றதேன்} (2)
பெண் : இதயம் மட்டும் ஒன்றே எண்ணி
வாடுகின்றதே
அது இலை மறைந்த காயைப் போல
வாழுகின்றதே……
பெண் : உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்
பெண் : {காலம் ஒன்று தோன்றும்போது
உண்மையைச் சொல்வேன்
என் கருத்தினிலே உன்னைப் பதித்த
காரணம் சொல்வேன்} (2)
பெண் : கருணையோடும் உரிமையோடும்
அணைத்துக் கொள்ளுவேன்
என் கண்ணிரண்டில் உன் வடிவை
எடுத்துக் கொள்ளுவேன்…..
பெண் : உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்

அல்லி படத்தின் மற்ற பாடல்கள்

கன்னி பெண்னை தேடல் சொற்கள்:
கன்னி பெண்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கன்னி பெண்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கன்னி பெண்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கன்னி பெண்னை பாட்டு
கன்னி பெண்னை ஐடியூன்ஸ், கன்னி பெண்னை tamil2lyrics
அல்லி கன்னி பெண்னை
கன்னி பெண்னை பாட்டு வரிகள்
கன்னி பெண்னை படத்தின் பேர்
கன்னி பெண்னை ரிங்டோன்
கன்னி பெண்னை வரிகள்
பாடல் கன்னி பெண்னை
கே. வி மகாதேவன் கன்னி பெண்னை