காவேரி மீனடியூ

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: அல்லி

இந்த பாடலை பற்றி :
அல்லி படத்திலிருந்து காவேரி மீனடியூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.காவேரி மீனடியூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

அல்லி படத்தின் காவேரி மீனடியூ பாடலின் வரிகள்

ஆண் : வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது
மலரைத் தோட்டம் மறந்தது
அது மங்கை வடிவில் வளர்ந்தது…..
பெண் : மங்கை வடிவில் வளர்ந்தது
வளர்ந்தது
ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது
கண்கள் இரண்டும் கலந்தது
அது காலை பார்த்து நடந்தது…..
பெண் : மங்கை வடிவில் வளர்ந்தது
வளர்ந்தது
ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது
ஆண் : காலை பார்த்து நடந்தது
பெரும் கருணை மழையை பொழிந்தது
பேசும் கண்ணை திறந்தது
அதில் பெண்மை முழுதும் வழிந்தது
பெண் : பெண்மை முழுதும் வழிந்தது
அது பேசும் வேகம் தணிந்தது
மென்மை உடலில் நிறைந்தது
மனம் மேகம் போலே அலைந்தது…..
ஆண் : வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது
ஆண் : மேகம் போலே அலைந்தது
பெரும் வெள்ளமாகி விழுந்தது
நதியாய் உலகில் நடந்தது
இந்த நாயகன் கடலில் கலந்தது
பெண் : நாயகன் கடலில் கலந்தது
இனி நாளும் அவனே என்றது
காயாய் இருந்து கனிந்தது
உயர் காதல் கதவும் திறந்தது…..
ஆண் : வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது

அல்லி படத்தின் மற்ற பாடல்கள்

காவேரி மீனடியூ தேடல் சொற்கள்:
காவேரி மீனடியூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காவேரி மீனடியூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காவேரி மீனடியூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காவேரி மீனடியூ பாட்டு
காவேரி மீனடியூ ஐடியூன்ஸ், காவேரி மீனடியூ tamil2lyrics
அல்லி காவேரி மீனடியூ
காவேரி மீனடியூ பாட்டு வரிகள்
காவேரி மீனடியூ படத்தின் பேர்
காவேரி மீனடியூ ரிங்டோன்
காவேரி மீனடியூ வரிகள்
பாடல் காவேரி மீனடியூ
கே. வி. மகாதேவன் காவேரி மீனடியூ