உன்னையன்றி

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , மனோரம்மா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அல்லி

இந்த பாடலை பற்றி :
அல்லி படத்திலிருந்து உன்னையன்றி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , மனோரம்மா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.உன்னையன்றி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அல்லி படத்தின் உன்னையன்றி பாடலின் வரிகள்

இருவர் : கிருஷ்ணா முகுந்தா முராரே
ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே…..
ஆண் : போதையில் பொங்கும் ஆசையில்
எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
பியூட்டியே உந்தன் கூந்தலில்
வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ
பெண் : போதையில் பொங்கும் ஆசையில்
உந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
ஏங்குதே மனம் ஏங்குதே
உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ…
ஹாஹா…..ஆஅ…..ஆ….
இருவர் : கிருஷ்ணா முகுந்தா முராரே
ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே
இருவர் : தினம் பிழிந்த பிறகும்
ரசங்கள் இருக்கும் தனியே
தினம் பிழிந்த பிறகும்
ரசங்கள் இருக்கும் தனியே
நீ விதையில்லா பழத்தோட்டமா
அடி ஆன்டி உன் குட்டி படு சுட்டி
நீ அவள விட ப்யூட்டி
அடி ஆன்டி உன் குட்டி படு சுட்டி
நீ அவள விட ப்யூட்டி
பெண் : ஒரு பூங்கோதை
தினம் தரும் போதை
ஒரு பூங்கோதை
தினம் தரும் போதை
அதில் வாலிபமே தள்ளாடுது
என் சேலையிலே கள்ளூறுது
ஆண் : போதையில் பொங்கும் ஆசையில்
எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
பெண் : ஏங்குதே மனம் ஏங்குதே
உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ…
ஹாஹா…..
இருவர் : ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா
ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா…..
ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா
ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா…..
ஆண் : அட மதுவில் மூழ்கி
மாது தேட வேண்டும்
இனி வயசெல்லாம் மனசோடதான்
அட மதுவில் மூழ்கி
மாது தேட வேண்டும்
இனி வயசெல்லாம் மனசோடதான்
பெண் : என்னை நானே மறந்தேனே
விழுந்தேனே
அவன் தூக்கி விடுவானே
என்னை நானே மறந்தேனே
விழுந்தேனே
அவன் தூக்கி விடுவானே
ஆண் : அடி மங்காத்தா யார் உங்காத்தா
அடி மங்காத்தா யார் உங்காத்தா
இங்க என் ஆச பொண்ணு மேலே
இந்த பொண் ஆச கழுத மேலே…..
ஆண் : போதையில் பொங்கும் ஆசையில்
எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
ஏங்குதே மனம் ஏங்குதே
உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ…
ஆண் : போதையில் பொங்கும் ஆசையில்
எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
பியூட்டியே உந்தன் கூந்தலில்
வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ
பெண் : உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ…
ஆண் : வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ
இருவர் : ஹாஹா……ஆஅ….ஆ…..

அல்லி படத்தின் மற்ற பாடல்கள்

உன்னையன்றி தேடல் சொற்கள்:
உன்னையன்றி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னையன்றி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னையன்றி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னையன்றி பாட்டு
உன்னையன்றி ஐடியூன்ஸ், உன்னையன்றி tamil2lyrics
அல்லி உன்னையன்றி
உன்னையன்றி பாட்டு வரிகள்
உன்னையன்றி படத்தின் பேர்
உன்னையன்றி ரிங்டோன்
உன்னையன்றி வரிகள்
பாடல் உன்னையன்றி
ஷங்கர் கணேஷ் உன்னையன்றி