போதையில் பொங்கும் ஆசையில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அம்மா

இந்த பாடலை பற்றி :
அம்மா படத்திலிருந்து போதையில் பொங்கும் ஆசையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.போதையில் பொங்கும் ஆசையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்மா படத்தின் போதையில் பொங்கும் ஆசையில் பாடலின் வரிகள்

குழு : லலலா
லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லா லா
லால்லாலா….
ஆண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
பெண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
குழு : லாலல்ல
லாலலா லாலல்ல லா லா
லாலல்ல லாலலா லாலல்ல லா லா
லா லா லால்ல லா
லா லா லால்ல லா
ஆண் : விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு
ஆண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
பெண் : கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
குழு : லா லல்லா லல்லா லல்லா
லா லல்லா லல்லா லல்லா
லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா
லல லல லல லல லா
லல லல லல லல லல
லல லல்லா
பெண் : நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
ஆண் : பாபப்பா…ஆ..
பெண் : மார்கழி மாதத்து வேதனை
பெண் : நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
ஆண் : பாபப்பா…ஆ..
பெண் : மார்கழி மாதத்து வேதனை
ஆண் : மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்
பெண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
ஆண் : கூந்தல் மலரின் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
பெண் : லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா
ஆண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
இருவர் : லால லல லா
லா…. லால லல லா லா….
லால லல லா லா….
லால லல லா லா….

அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

போதையில் பொங்கும் ஆசையில் தேடல் சொற்கள்:
போதையில் பொங்கும் ஆசையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போதையில் பொங்கும் ஆசையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போதையில் பொங்கும் ஆசையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போதையில் பொங்கும் ஆசையில் பாட்டு
போதையில் பொங்கும் ஆசையில் ஐடியூன்ஸ், போதையில் பொங்கும் ஆசையில் tamil2lyrics
அம்மா போதையில் பொங்கும் ஆசையில்
போதையில் பொங்கும் ஆசையில் பாட்டு வரிகள்
போதையில் பொங்கும் ஆசையில் படத்தின் பேர்
போதையில் பொங்கும் ஆசையில் ரிங்டோன்
போதையில் பொங்கும் ஆசையில் வரிகள்
பாடல் போதையில் பொங்கும் ஆசையில்
ஷங்கர் கணேஷ் போதையில் பொங்கும் ஆசையில்