மழையே மழையே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அம்மா

இந்த பாடலை பற்றி :
அம்மா படத்திலிருந்து மழையே மழையே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.மழையே மழையே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்மா படத்தின் மழையே மழையே பாடலின் வரிகள்

பெண் : பூ முகம் சிவக்க
சோகம் என்ன நானிருக்க
பூ முகம் சிவக்க
சோகம் என்ன நானிருக்க
தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு
இனி நானே உந்தன் தாயே…..
பெண் : பூ முகம் சிவக்க
சோகம் என்ன நானிருக்க
பூ முகம் சிவக்க
சோகம் என்ன நானிருக்க
பெண் : நீ எந்தன் தோளின் மீது
முகம் சாய்த்து கண்கள் மூடு
தாயென்று என்னைக் கொண்டாடு
உறவென்று பாடு
பெண் : சுடும் வெயிலில் நடந்து வந்த நேரம்
இவள் விரும்பி சுமந்து கொண்ட பாரம்
சின்ன உதடு கனவுகளில் பேசும்
செவி அதனை ஒளிந்து நின்று கேட்கும்
பெண் : பூ முகம் சிவக்க
சோகம் என்ன நானிருக்க
தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு
இனி நானே உந்தன் தாயே…..
பெண் : பூ முகம் சிவக்க
சோகம் என்ன நானிருக்க
பெண் : என் வீணை போனதெங்கே
அலைகின்ற ராகம் இங்கே
அவன் தூங்க வைத்தேன் அங்கே
என் தூக்கம் எங்கே
இந்த இரவு விடிந்து விட வேண்டும்
இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்
இந்த இரவு விடிந்து விட வேண்டும்
இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்
பெண் : பூ முகம் சிவக்க
சோகம் என்ன நானிருக்க
தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு
இனி நானே உந்தன் தாயே…..
பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ

அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

மழையே மழையே தேடல் சொற்கள்:
மழையே மழையே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழையே மழையே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழையே மழையே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழையே மழையே பாட்டு
மழையே மழையே ஐடியூன்ஸ், மழையே மழையே tamil2lyrics
அம்மா மழையே மழையே
மழையே மழையே பாட்டு வரிகள்
மழையே மழையே படத்தின் பேர்
மழையே மழையே ரிங்டோன்
மழையே மழையே வரிகள்
பாடல் மழையே மழையே
ஷங்கர் கணேஷ் மழையே மழையே