எங்க குடும்பம்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன், ரமேஷ் ஸ்ரீவஸ்தவா
, வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: ஆனந்த கண்ணீர்

இந்த பாடலை பற்றி :
ஆனந்த கண்ணீர் படத்திலிருந்து எங்க குடும்பம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன், ரமேஷ் ஸ்ரீவஸ்தவா
, வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.எங்க குடும்பம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்த கண்ணீர் படத்தின் எங்க குடும்பம் பாடலின் வரிகள்

ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
ஆண் : காலைப் பொழுதானதும் என்றென்றும்
காதில் நான் கேட்கும் பூபாளம் நீயே
பெண் : வீட்டில் விளைக்கேற்றியே தெய்வத்தை
வேண்டும் என் நெஞ்சின் ஆதாரம் நீயே
ஆண் : இன்னும் சிறு பிள்ளை நீ
எங்கள் கொடி முல்லை நீ
பெண் : நாங்கள் கொண்டாடத்தான்
அம்பாள் அவதாரம் நீ
ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
பெண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
ஆண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
ஆண் : ஏழை நானல்லவோ அன்பைத் தான்
கோடிப் பொன்னாகக் கொடுத்தேனே கண்ணே
பெண் : வாழைக் கன்றல்லவோ ஏனம்மா
வேறு செல்வங்கள் நீ வந்த பின்னே
ஆண் : சீதை நீயல்லவோ
ஜனகன் நானல்லவோ
பெண் : ராமன் யார் தானம்மா
காலம் கை காட்டுமா
ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
பெண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
ஆண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ

ஆனந்த கண்ணீர் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க குடும்பம் தேடல் சொற்கள்:
எங்க குடும்பம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க குடும்பம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க குடும்பம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க குடும்பம் பாட்டு
எங்க குடும்பம் ஐடியூன்ஸ், எங்க குடும்பம் tamil2lyrics
ஆனந்த கண்ணீர் எங்க குடும்பம்
எங்க குடும்பம் பாட்டு வரிகள்
எங்க குடும்பம் படத்தின் பேர்
எங்க குடும்பம் ரிங்டோன்
எங்க குடும்பம் வரிகள்
பாடல் எங்க குடும்பம்
ஷங்கர் கணேஷ் எங்க குடும்பம்