நினைதல் நீ

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன், ரமேஷ் ஸ்ரீவஸ்தவா
, வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: ஆனந்த கண்ணீர்

இந்த பாடலை பற்றி :
ஆனந்த கண்ணீர் படத்திலிருந்து நினைதல் நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன், ரமேஷ் ஸ்ரீவஸ்தவா
, வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.நினைதல் நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்த கண்ணீர் படத்தின் நினைதல் நீ பாடலின் வரிகள்

பெண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்
ஆண் : எங்கள் குடும்பம்
ஒரு அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்
பெண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
பெண் : ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி
கொண்டாடும் தேவன் யாரோ
ஆண் : ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும்
என் வாழ்க்கை வேதம் ஆகும்
பெண் : ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி
கொண்டாடும் தேவன் யாரோ
ஆண் : ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும்
என் வாழ்க்கை வேதம் ஆகும்
பெண் : ஊரினிலே ஒரு மரமே தோப்பாய் மாறியது
லலால ஊறுணி போல் ஆதரவாய் தாகம் தீர்க்கிறது
ஆண் : மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி
ஏழைக் கல்யாணம் காணும்
மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி
ஏழைக் கல்யாணம் காணும்
பெண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
ஆண் : என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆண் : ஆனந்த ராகம் பாடும்
ஆண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
ஆண் : ஆண்டவன் காத்திட வேண்டும்
நாளும் அன்பான வாழ்க்கை வேண்டும்
ஆண் : நீதிகள் ஆயிரம் பேசும்
பார்வை நிழல் போல் எம்மை காக்கும்
ஆண் : ஆசைகளும் கைவசமாய் ஆகும் பொன் நாளே
வாழ்வினிலே நாம் இனி மேல் வாழும் நாள் வளரும்
அனைவரும் : ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள்
எங்கள் துணையாக
ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள்
எங்கள் துணையாக என்றும்
பெண் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
ஆண் : என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்
அனைவரும் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்

ஆனந்த கண்ணீர் படத்தின் மற்ற பாடல்கள்

நினைதல் நீ தேடல் சொற்கள்:
நினைதல் நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நினைதல் நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நினைதல் நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நினைதல் நீ பாட்டு
நினைதல் நீ ஐடியூன்ஸ், நினைதல் நீ tamil2lyrics
ஆனந்த கண்ணீர் நினைதல் நீ
நினைதல் நீ பாட்டு வரிகள்
நினைதல் நீ படத்தின் பேர்
நினைதல் நீ ரிங்டோன்
நினைதல் நீ வரிகள்
பாடல் நினைதல் நீ
ஷங்கர் கணேஷ் நினைதல் நீ