அம்மா நீ

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: ஆனந்த கண்ணீர்

இந்த பாடலை பற்றி :
ஆனந்த கண்ணீர் படத்திலிருந்து அம்மா நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.அம்மா நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்த கண்ணீர் படத்தின் அம்மா நீ பாடலின் வரிகள்

ஆண் : மால போடுற கல்யாணமா
ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல
ஆண் : மால போடுற கல்யாணமா
ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல
ஆண் : தள்ளாத வயசிலே தந்தை இங்கு படுத்திட்டான்
இல்லாத சீதனத்த தன்னை வித்து கொடுத்திட்டான்
போதுமடா சாமிகளா பொண்ண பெத்த பெரும்பாவம்
போதுமடா சாமிகளா பொண்ண பெத்த பெரும்பாவம்
கல்யாணம் சொர்க்கத்தில் உண்ம தானா ஹ
ஆண் : மால போடுற கல்யாணமா
ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல
ஆண் : பொண்ணோட நெத்தியிலே குங்குமமா மின்னுவது
அப்பாவின் மேனியிலே சிந்தி வந்த ரத்தம் அது
சாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு
சாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு
கண்ணீரும் பன்னீரும் ஒண்ணு தானா
ஆண் : மால போடுற கல்யாணமா
ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல
வெட்கமில்ல மானமில்ல

ஆனந்த கண்ணீர் படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா நீ தேடல் சொற்கள்:
அம்மா நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா நீ பாட்டு
அம்மா நீ ஐடியூன்ஸ், அம்மா நீ tamil2lyrics
ஆனந்த கண்ணீர் அம்மா நீ
அம்மா நீ பாட்டு வரிகள்
அம்மா நீ படத்தின் பேர்
அம்மா நீ ரிங்டோன்
அம்மா நீ வரிகள்
பாடல் அம்மா நீ
ஷங்கர் கணேஷ் அம்மா நீ