மாலையிட்டான்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அவன் ஒரு சரித்திரம்

இந்த பாடலை பற்றி :
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து மாலையிட்டான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.மாலையிட்டான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் ஒரு சரித்திரம் படத்தின் மாலையிட்டான் பாடலின் வரிகள்

பெண் : நினைத்தால் நீ வர வேண்டும்
நினைவே ஆசையை தூண்டும்
உனக்காக நானே ஏங்கினேன் ஓ…
பெண் : பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
ஆண் : பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
பெண் : மாலை மயங்கிய பொழுதினில்
சோலை மரங்களின் நிழல்களில்
கிளிக் கூட்டம் போலே கலந்தால் என்ன
ஆண் : தோகை மணி இதழ் திறந்தது
தாழை மடல் என விரிந்தது
எனக்காகத் தேனை கொடுத்தால் என்ன
பெண் : என் பூ மேனி உன் கையில் போராடுமோ
என் பூ மேனி உன் கையில் போராடுமோ
ஆண் : பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
பெண் : இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
பெண் : ஆஹா ஹா…
ஆண் : லலல லலலா லலல லலலா
பெண் : ஓஹோ ஹோ…
ஆண் : லலல லலலா லலல லலலா
பெண் : ராராரா ராராரா ரா…
ஆண் : லாலால லாலால ராரார ராரா ரரா…
ஆண் : வானம் கடலுடன் கலக்குது
பாயும் அலைகளும் குதிக்குது
அடங்காத ஆசை உண்டானதோ
பெண் : நாணம் கரைகளில் நடமிட
காற்றும் சுரங்களை படித்திட
கேட்டாயோ காதல் சங்கீதமோ
ஆண் : நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ
நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ
பெண் : பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
ஆண் : இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
இருவர் : லா லால லாலா லல லாலா லாலா லாலா
லல லால லால லால லா லாலா லாலா லா…

அவன் ஒரு சரித்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

மாலையிட்டான் தேடல் சொற்கள்:
மாலையிட்டான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலையிட்டான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலையிட்டான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலையிட்டான் பாட்டு
மாலையிட்டான் ஐடியூன்ஸ், மாலையிட்டான் tamil2lyrics
அவன் ஒரு சரித்திரம் மாலையிட்டான்
மாலையிட்டான் பாட்டு வரிகள்
மாலையிட்டான் படத்தின் பேர்
மாலையிட்டான் ரிங்டோன்
மாலையிட்டான் வரிகள்
பாடல் மாலையிட்டான்
ஷங்கர் கணேஷ் மாலையிட்டான்