கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ஆனந்தி

இந்த பாடலை பற்றி :
ஆனந்தி படத்திலிருந்து கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்தி படத்தின் கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் பாடலின் வரிகள்

ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
ஆண் : நெஞ்சிலே கருணை வந்தால்
நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
ஆண் : உன்னைப்போல் குழந்தை இல்லை
உன்னைப்போல் துணையும் இல்லை
உன்னைப்போல் குழந்தை இல்லை
உன்னைப்போல் துணையும் இல்லை
ஆண் : உன்னாலே மலர்ந்த உள்ளம்
என்னாத நாளும் இல்லை
என்னாத நாளும் இல்லை
ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
ஆண் : அந்த நாள் மறைந்ததம்மா….
இன்று நான் மனிதனம்மா…..
அந்த நாள் மறைந்ததம்மா….
இன்று நான் மனிதனம்மா…..
ஆண் : செண்டாடும் வடிவழகை
கண்டாடும் கலைஞனம்மா
கண்டாடும் கலைஞனம்மா
ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
ஆண் : அன்னையே உன் வடிவம்
தந்தையே உன் இதயம்
அன்னையே உன் வடிவம்
தந்தையே உன் இதயம்
ஆண் : அன்பே உன் துணையிருக்க
என் பாடல் முடிவதெங்கே
என் பாடல் முடிவதெங்கே
ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால்
நீரிலும் தேனூறும்
ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்

ஆனந்தி படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் தேடல் சொற்கள்:
கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் பாட்டு
கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் ஐடியூன்ஸ், கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் tamil2lyrics
ஆனந்தி கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல்
கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் பாட்டு வரிகள்
கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் படத்தின் பேர்
கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் ரிங்டோன்
கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல் வரிகள்
பாடல் கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல்
எம். எஸ். விஸ்வநாதன் கண்ணிலே அன்பிருந்தாள் ஃபேமேல்