தவி தாவி போகும்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தராஜன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: தோனி

இந்த பாடலை பற்றி :
தோனி படத்திலிருந்து தவி தாவி போகும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தராஜன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தவி தாவி போகும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தோனி படத்தின் தவி தாவி போகும் பாடலின் வரிகள்

ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண் : குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

ஆண் : பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா
பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா
பெண் : பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா
பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண் : குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண் : உச்சி மலையில் பச்சை இலையில்
உலகம் துடிக்குது
ஓடி ஆடிப் பார்க்கச் சொல்லி வாடை அடிக்குது
உச்சி மலையில் பச்சை இலையில்
உலகம் துடிக்குது
ஓடி ஆடிப் பார்க்கச் சொல்லி வாடை அடிக்குது
பெண் : அச்சம் விட்டது ஆசை வந்தது அருகில் இழுக்குது
அச்சம் விட்டது ஆசை வந்தது அருகில் இழுக்குது
ஐயோ அம்மா என்ன சொல்வேன் மனசைக் கெடுக்குது
ஐயோ அம்மா என்ன சொல்வேன் மனசைக் கெடுக்குது
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண் : குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
ஆண் : மாம்பழத்தில் வண்டு எப்படி மயங்கிக் கிடக்குது
மதுவுக்குள்ளே எறும்பு எப்படி சுருண்டு கிடக்குது
மாம்பழத்தில் வண்டு எப்படி மயங்கிக் கிடக்குது
மதுவுக்குள்ளே எறும்பு எப்படி சுருண்டு கிடக்குது
பெண் : தேன்குடத்தில் ஈக்கள் எப்படித் தூங்கிக் கிடக்குது
தேன்குடத்தில் ஈக்கள் எப்படித் தூங்கிக் கிடக்குது
சிறிது நேரம் அப்படி இருக்க மனசு துடிக்குது
சிறிது நேரம் அப்படி இருக்க மனசு துடிக்குது
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண் : குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண் : கடவுள் விரித்த படுக்கை இன்னும்
மடக்கவே இல்லை
காளை மனசும் கன்னி மனசும்
விலகவே இல்லை
பெண் : விடிய விடியப் பேசிப் பார்த்தும்
தெளியவே இல்லை
வெட்கம் போன போக்கு எங்கு
தெரியவே இல்லை
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண் : குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண் : குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண் : குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

தோனி படத்தின் மற்ற பாடல்கள்

தவி தாவி போகும் தேடல் சொற்கள்:
தவி தாவி போகும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தவி தாவி போகும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தவி தாவி போகும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தவி தாவி போகும் பாட்டு
தவி தாவி போகும் ஐடியூன்ஸ், தவி தாவி போகும் tamil2lyrics
தோனி தவி தாவி போகும்
தவி தாவி போகும் பாட்டு வரிகள்
தவி தாவி போகும் படத்தின் பேர்
தவி தாவி போகும் ரிங்டோன்
தவி தாவி போகும் வரிகள்
பாடல் தவி தாவி போகும்
எம். எஸ். விஸ்வநாதன் தவி தாவி போகும்