உன்னை அடைந்த மனம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ஆனந்தி

இந்த பாடலை பற்றி :
ஆனந்தி படத்திலிருந்து உன்னை அடைந்த மனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.உன்னை அடைந்த மனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்தி படத்தின் உன்னை அடைந்த மனம் பாடலின் வரிகள்

ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
ஆண் : வானைத் தழுவும் மாளிகையில்
உங்கள் வாழ்வும் வளமும் விளையாட
வானைத் தழுவும் மாளிகையில்
உங்கள் வாழ்வும் வளமும் விளையாட
ஆண் : பாலும் பழமும் உணவாக
உங்கள் பார்வை ஒவ்வொன்றும் பணமாக
பூனை உறங்கும் அடுப்பினிலே
எங்கள் பூவையர் கண்ணீர் வழிந்தோட
பூவையர் கண்ணீர் வழிந்தோட
ஆண் : ஆசையும் உள்ளாட
ஆவியும் தள்ளாட
ஆடுகின்றோம் வெறும் சிலையாக
வாடுகின்றோம் உங்கள் விலையாக
ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
ஆண் : கோடிக் கோடி ஆடைகளில் உங்கள்
கொஞ்சும் இளமை மெருகேறும்
கோடிக் கோடி ஆடைகளில் உங்கள்
கொஞ்சும் இளமை மெருகேறும்
ஆண் : ஆடிப்பாடி வாழ்வதிலே உங்கள்
ஆசையின் வேகம் சுவையாகும்
மாற்றி உடுத்தும் ஆடையில்லாமல்
ஏழைகள் மேனி வெளியாகும்
ஏழைகள் மேனி வெளியாகும்
ஆண் : காவலும் இல்லாமல்
காலமும் வெல்லாமல்
கேள்வியிலே எங்கள் உயிராடும்
கேள்விகள் எங்கே பதிலாகும்
ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
பெண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை

ஆனந்தி படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை அடைந்த மனம் தேடல் சொற்கள்:
உன்னை அடைந்த மனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை அடைந்த மனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை அடைந்த மனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை அடைந்த மனம் பாட்டு
உன்னை அடைந்த மனம் ஐடியூன்ஸ், உன்னை அடைந்த மனம் tamil2lyrics
ஆனந்தி உன்னை அடைந்த மனம்
உன்னை அடைந்த மனம் பாட்டு வரிகள்
உன்னை அடைந்த மனம் படத்தின் பேர்
உன்னை அடைந்த மனம் ரிங்டோன்
உன்னை அடைந்த மனம் வரிகள்
பாடல் உன்னை அடைந்த மனம்
எம். எஸ். விஸ்வநாதன் உன்னை அடைந்த மனம்