கண்ணிலே அன்பிருந்தாள் மேல்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ஆனந்தி

இந்த பாடலை பற்றி :
ஆனந்தி படத்திலிருந்து கண்ணிலே அன்பிருந்தாள் மேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.கண்ணிலே அன்பிருந்தாள் மேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்தி படத்தின் கண்ணிலே அன்பிருந்தாள் மேல் பாடலின் வரிகள்

பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
பெண் : திரு மஞ்சள் கொஞ்சும் மயில்
உன்னை தஞ்சம் என்று வந்தாள்
உன்னுடன் மகிழ
திரு மஞ்சள் கொஞ்சும் மயில்
உன்னை தஞ்சம் என்று வந்தாள்
உன்னுடன் மகிழ
பெண் : நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில்
வஞ்சம் என்றும் இல்லை
மன்னா உன் மனம் மலர்க
தினம் உன்னால் என் சுகம் வளர்க
இனி என்னால் உன் நிலை உயர்க
பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஆ….ஆ
ஓஓ……ஓஒ…..ஓ…..ஓ…..ஓஹோ
பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
பெண் : எந்தன் தந்தை என்னை உந்தன் கையில்
பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய
எந்தன் தந்தை என்னை உந்தன் கையில்
பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய
பெண் : இந்த பிள்ளை தன்னை
உந்தன் அன்னை என்னும்
உள்ளம் தன்னால் காத்தருள் புரிக
பெண் : குறை இல்லாத வாழ்வொன்று அருள்க
துணை என்னோடு நீ கொள்ள வருக
பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஆ….ஆஹ
ஓஓ……ஓஒ…..ஓ…..ஓ…ஓஹோ
பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க

ஆனந்தி படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணிலே அன்பிருந்தாள் மேல் தேடல் சொற்கள்:
கண்ணிலே அன்பிருந்தாள் மேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணிலே அன்பிருந்தாள் மேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணிலே அன்பிருந்தாள் மேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணிலே அன்பிருந்தாள் மேல் பாட்டு
கண்ணிலே அன்பிருந்தாள் மேல் ஐடியூன்ஸ், கண்ணிலே அன்பிருந்தாள் மேல் tamil2lyrics
ஆனந்தி கண்ணிலே அன்பிருந்தாள் மேல்
கண்ணிலே அன்பிருந்தாள் மேல் பாட்டு வரிகள்
கண்ணிலே அன்பிருந்தாள் மேல் படத்தின் பேர்
கண்ணிலே அன்பிருந்தாள் மேல் ரிங்டோன்
கண்ணிலே அன்பிருந்தாள் மேல் வரிகள்
பாடல் கண்ணிலே அன்பிருந்தாள் மேல்
எம். எஸ். விஸ்வநாதன் கண்ணிலே அன்பிருந்தாள் மேல்