சொர்கத்திலிருந்து நரகம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தராஜன் , ஏ. எல். ராகவன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ஆனந்தி

இந்த பாடலை பற்றி :
ஆனந்தி படத்திலிருந்து சொர்கத்திலிருந்து நரகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தராஜன் , ஏ. எல். ராகவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.சொர்கத்திலிருந்து நரகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்தி படத்தின் சொர்கத்திலிருந்து நரகம் பாடலின் வரிகள்

ஆண் : ம்ஹ்ஹும்……
ஏஹே ஹே….
ஆண் : ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ….ஆ….
ஓஹோ ஹோய்யா….
ஆண் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்
ஆஹான்….வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்
ஆண் : ஆடிப்பாடி அனுபவிக்கோணும்
அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்
ஆடிப்பாடி அனுபவிக்கோணும்
அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்
ஆண் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்
ஆண் : எல்லோரும் போகும் வழியில் நாமும் போகணும்
முன்னேறும் மட்டும் ஏணியில் ஏறிப் பார்க்கணும்
ஆண் : இருப்பதற்கு இடம் கிடைச்சா
படுத்துக் கொள்ளணும்
இதயத்திலே சுமை இருந்தா
இறக்கி வைக்கணும்
ஆண் : பொய் சொல்லுவதுதான் நீதியென்றால்
பொய்யும் சொல்லணும்
ஆண் : அது புரிந்து விட்டால் புன்னகையால்
மறைக்கப் பார்க்கணும்
ஆண் : பொய் சொல்லுவதுதான் நீதியென்றால்
பொய்யும் சொல்லணும்
ஆண் : அது புரிந்து விட்டால் புன்னகையால்
மறைக்கப் பார்க்கணும்
ஆண் : தன்னைப் பற்றிப்
பெருமையாகப் பேசிக் கொள்ளணும்
ஆண் : அதில் உண்மையென்று
ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்
அதில் உண்மையென்று
ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்
ஆண் : ஆஹா ஹா ஹான்
ஆண் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

ஆனந்தி படத்தின் மற்ற பாடல்கள்

சொர்கத்திலிருந்து நரகம் தேடல் சொற்கள்:
சொர்கத்திலிருந்து நரகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொர்கத்திலிருந்து நரகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொர்கத்திலிருந்து நரகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொர்கத்திலிருந்து நரகம் பாட்டு
சொர்கத்திலிருந்து நரகம் ஐடியூன்ஸ், சொர்கத்திலிருந்து நரகம் tamil2lyrics
ஆனந்தி சொர்கத்திலிருந்து நரகம்
சொர்கத்திலிருந்து நரகம் பாட்டு வரிகள்
சொர்கத்திலிருந்து நரகம் படத்தின் பேர்
சொர்கத்திலிருந்து நரகம் ரிங்டோன்
சொர்கத்திலிருந்து நரகம் வரிகள்
பாடல் சொர்கத்திலிருந்து நரகம்
எம். எஸ். விஸ்வநாதன் சொர்கத்திலிருந்து நரகம்