ரோட்டுல வண்டி ஓடுது

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

இந்த பாடலை பற்றி :
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திலிருந்து ரோட்டுல வண்டி ஓடுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ரோட்டுல வண்டி ஓடுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் ரோட்டுல வண்டி ஓடுது பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ரோட்டுல வண்டி
ஓடுது ரோட்டுல வண்டி
ஓடுது அந்த வண்டிக்குள்ள
உக்காந்து ஓட்டுறது யாரு

ஆண் : வண்டி ஓடுது
ரோட்டுல வண்டி ஓடுது
அந்த வண்டிக்குள்ள
உக்காந்து ஓட்டுறது
யாரு

ஆண் : லெப்ட்ல நீ
திரும்புனாக்க லெப்ட்டு
போகுது ஹாய் ரைட்டுல
நீ திரும்புனாக்க ரைட்டு
போகுது

ஆண் : உன் லைப்ல நீ
லெப்ட்டு போனா ரைட்டு
போகுது உன் லைப் நீ
ரைட்டு போனா லெப்ட்டு
போகுது

ஆண் : இதுல என்ன
தெரியுது உனக்கு என்ன
புரியுது ஆ என்ன தெரியுது
உனக்கு என்ன தெளியுது

ஆண் : { ஆண்டவன் தான்
ஓட்டுறான் உன்னையும்
போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
உன்னையும் போட்டு
ஆட்டுறான் } (2)

ஆண் : ஆண்டவன் தான்
ஓட்டுறான் உன்னையும்
போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
நம்மள போட்டு ஆட்டுறான்
ஹே

ஆண் : இது புரிஞ்சா ஞானி
அறிஞ்சு தெரிஞ்சு வா நீ அது
தான் உன்ன வளக்கும் உனக்கு
ஞானம் பொறக்கும்

ஆண் : இது புரியாம
சுத்துறவன் எல்லாம்
இந்த உலகத்தில்
பொறந்ததில் அர்த்தம்
இல்ல

ஆண் : இது புரியாமலே
நீ வாழுறே இது
தெரியாமலே நீ சாகுற

ஆண் : புத்தாவும் பாபாவும்
மனுஷன் தானடா அன்பே
எல்லாம்னு புரிஞ்சு கடவுள்
ஆனான்டா

ஆண் : இது உண்மை
சொன்னா சிரிப்பஅத
மறுப்ப நீ மாற மாட்டடா
மாற விட மாட்டான் டா

குழு : …………………..

ஆண் : வாழ்கை ஒரு ஸ்கூலு
அது சொல்லுறது கேளு
சொல்லி தர்றத
கேக்கலேனா ஆயிடுவ
பூலு

ஆண் : மேல இல்ல ஆளு
அவன் எங்கன்னு கேளு
உனக்குள்ள தான் இருக்கானு
தெரிஞ்சா நீ தூளு

ஆண் : யாருடா ஞானின்னு
கேப்பான் புத்தி சாலிடா நா
யாரு தெரியுமான்னு
கேப்பான் கோமாளி டா

ஆண் : ஜாதி மதம் இனம்
மொழி கலருன்னு பிரிக்குறான்
பிரிச்சி உன்ன அடிமையாக்கி
ஆளனும்னு நெனைக்குறான்
புரிஞ்சு நீ முழிச்சா எல்லாமே
நீ தான் டா இறைவன் டா

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மற்ற பாடல்கள்

ரோட்டுல வண்டி ஓடுது தேடல் சொற்கள்:
ரோட்டுல வண்டி ஓடுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரோட்டுல வண்டி ஓடுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரோட்டுல வண்டி ஓடுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரோட்டுல வண்டி ஓடுது பாட்டு
ரோட்டுல வண்டி ஓடுது ஐடியூன்ஸ், ரோட்டுல வண்டி ஓடுது tamil2lyrics
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ரோட்டுல வண்டி ஓடுது
ரோட்டுல வண்டி ஓடுது பாட்டு வரிகள்
ரோட்டுல வண்டி ஓடுது படத்தின் பேர்
ரோட்டுல வண்டி ஓடுது ரிங்டோன்
ரோட்டுல வண்டி ஓடுது வரிகள்
பாடல் ரோட்டுல வண்டி ஓடுது
யுவன் ஷங்கர் ராஜா ரோட்டுல வண்டி ஓடுது