போக்கு

This content is also available in: English

பாடகர்கள்: சிலம்பரசன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

இந்த பாடலை பற்றி :
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திலிருந்து போக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிலம்பரசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.போக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் போக்கு பாடலின் வரிகள்

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : என்னமோ ஒரு
மாறி புதுசா இருக்குது
ஏதோ ஒரு மாறி பண்ணுது
என்னது வாட்ஸ் ஹேப்பனிங்

ஆண் : எனக்குள்ள
என்ன நடக்குதுன்னு
நான் எப்படி சொல்லுறது

ஆண் : ம்ம்ம் இது
காதலா இது தான்
காதலா

ஆண் : ஓ இதான் காதலா
இல்ல இப்படி தான்
இருக்குமா தெரிலயே
அய்யயோ ஓ மை காட்

ஆண் : பாட்டா
பாடணும்னு தோணுதே

ஆண் : ஆனா பாட
முடியலையே எப்புடி
பாடணும்னு தெரில
லிரிக்ஸ் வரல மியூசிக்
வரல டியூன் வரல ஒரு
… வரல

ஆண் : ஆனா பாடணும்னு
ஆடனும்னு தோணுதே

ஆண் : பாட தோணுது
என்னனம்மோ தோணுது
வேற என்னனம்மோ வருது
ஆஆ ஆஆ

ஆண் : என்ன வேற மாறி
பண்ணுது ஏன் போட்டு
தாக்குது என்னை தலை
கீழா போட்டு திருப்புது
என்னமோ ஆயிடுச்சு ஓ
எஸ் திஸ் இஸ் லவ் ரைட்
இது லவ் டா இது தான்
லவ் டா

ஆண் : இது லவ்வு டா

ஆண் : அண்ட் ஐ வான்ட்
இட் மோர் என்னது இது
கேர்ள் ஐ எம் இன் லவ்
வித் யூ பட் யூ நோ வாட்
ஐ டோன்ட் கேர்

ஆண் : நீ வாழ்நாள் முழுக்க
என் கூட இருப்பியான்னு
எனக்கு தெரில இன்னைக்கு
ஒரு நாள் மட்டும் இல்ல
இன்னைக்கு நைட் மட்டும்
நீ காதல் பண்ணா போதும்

ஆண் : இன்னிக்கு இன்னிக்கு
இன்னிக்கு நைட் இன்னிக்கு
நைட் இன்னிக்கு நைட்
இன்னிக்கு நைட்டு மட்டும்
நீ காதல் பண்ணா போதும்

ஆண் : இன்னைக்கு
{ இன்னைக்கு நைட்டு
மட்டும் நீ காதல்
பண்ணா போதும் } (3)

ஆண் : { இன்னைக்கு
நைட்டு மட்டும் நீ
கேர்ள் பிரண்டு
ஆனா போதும் } (2)

ஆண் : { இன்னைக்கு
நைட்டு மட்டும் நீ } (2)
இன்னைக்கு நைட்டு
மட்டும் நீ கேர்ள் பிரண்டு
ஆனா போதும் போதும்
போதும்

குழு : ஹே அஸ்வின்
தாத்தா உன் சுருக்கம்
ஸ்வீட்டா நர முடியும்
கியூட்டா உன் தொப்ப
ஹாட்டா

குழு : இருந்த ஹவுஸ்ல
கலாட்டா தான் வி வான்னா
பார்டி வித் யூ தான் டேடிங்
சாட்டிங் ரொம்ப நாட்டி
அஸ்வின் தாத்தா மணியா

ஆண் : பெல் பாட்டம் ஸ்லிம்
பிட் ஆனதே லவ் லெட்டர்
வாட்ஸ் அப் ஆனதே கல்
தோச பிசா ஆனதே சாராயம்
ஸ்காட்ச் ஆனதே

ஆண் : கேஸட்டும் சி.டி
ஆனதே கட்ட வண்டி
பென்ஸ் ஆனதே பிலிம்
ரோலும் டிஜிட்டல் ஆனதே
அம்மிக்கல் மிக்சி ஆனதே

ஆண் : அப்போவோ எம்.ஜி.ஆரு
இப்போ நானும் எஸ்.டி.ஆரு ஐ
எம் எ லிட்டில் ஸ்டாரு ஆவேன்
நானும் சூப்பர் ஸ்டாரு

ஆண் : சனியோட பவர
பாரு பேன்ஸ் ஓட மாஸ
பாரு ஆண்டவன் அருள
கொஞ்சம் தடுத்து பாரு

ஆண் : இன்னிக்கு நைட்டு
மட்டும் நீ காதல் பண்ணா
போதும்

குழு : ஓ ஓஓ ஓஓ ஓஓ

குழு : நீ டிபி போட்டா பல
லைக்சு நீ லைவ்வா போனா
பல வியூஸு நீ ட்வீட்டு
பண்ணா சென்சேசன் நீ
லவ்க்கு வேற ரெண்டிசன்

குழு : ஓ மை காட்னு
சொன்னாங்க உன் லுக்க
பார்த்து விழுந்தாங்க

குழு : நீ ஹிட்டு தான்
சும்மா ட்ரெண்டிங் தான்
அஸ்வின் தாத்தா
மணியா

ஆண் : மன்மத லீலையை
மன்மத லீலையை மன்மத
லீலையை வென்றார்
உண்டோ மன்மத லீலையை
வென்றார் உண்டோ மன்மத
லீலையை

ஆண் : { இன்னைக்கு
நைட்டு மட்டும் நீ கேர்ள்
பிரண்டு ஆனா போதும் } (2)

ஆண் : { இன்னைக்கு
நைட்டு மட்டும் நீ } (2)
இன்னைக்கு நைட்டு
மட்டும் நீ கேர்ள் பிரண்டு
ஆனா போதும்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மற்ற பாடல்கள்

போக்கு தேடல் சொற்கள்:
போக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போக்கு பாட்டு
போக்கு ஐடியூன்ஸ், போக்கு tamil2lyrics
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போக்கு
போக்கு பாட்டு வரிகள்
போக்கு படத்தின் பேர்
போக்கு ரிங்டோன்
போக்கு வரிகள்
பாடல் போக்கு
யுவன் ஷங்கர் ராஜா போக்கு