விதி என்னும் குழந்தை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்
படம்: தங்க பதுமை

இந்த பாடலை பற்றி :
தங்க பதுமை படத்திலிருந்து விதி என்னும் குழந்தை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.விதி என்னும் குழந்தை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க பதுமை படத்தின் விதி என்னும் குழந்தை பாடலின் வரிகள்

ஆண் : அன்பே
பெண் : ம்ம்
ஆண் : அமுதே
பெண் : ம்ஹும்…..
ஆண் : அருங்கனியே
ஆண் : அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆண் : அன்பே அமுதே அருங்கனியே
ஆண் : எண்ணமெல்லாம் நிறைந்தே
கண்ணே….ஏ….ஏ…..
ஏ…..ஏ……ஏ……..
ஆண் : எண்ணமெல்லாம் நிறைந்தே
நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
எண்ணமெல்லாம் நிறைந்தே
நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
ஆண் : அன்பே அமுதே அருங்கனியே
பெண் : என்ன தவம் செய்தேன்
கண்ணா…..ஆ….ஆஅ……
ஆ…….ஆ……ஆ……
பெண் : என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
ஆண் : இருவரும் ஒன்றானோம்
மதுவுண்ணும் வண்டானோம்
இருவரும் ஒன்றானோம்
மதுவுண்ணும் வண்டானோம்
பெண் : ஸ்வாமி….
ஆண் : கண்ணே…..
பெண் : ஸ்வாமி…..
ஆண் : கண்ணே…..
பெண் : இதுவே பேரின்பம்
இருவர் : அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆண் : அன்பே அமுதே அருங்கனியே

தங்க பதுமை படத்தின் மற்ற பாடல்கள்

விதி என்னும் குழந்தை தேடல் சொற்கள்:
விதி என்னும் குழந்தை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விதி என்னும் குழந்தை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விதி என்னும் குழந்தை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விதி என்னும் குழந்தை பாட்டு
விதி என்னும் குழந்தை ஐடியூன்ஸ், விதி என்னும் குழந்தை tamil2lyrics
தங்க பதுமை விதி என்னும் குழந்தை
விதி என்னும் குழந்தை பாட்டு வரிகள்
விதி என்னும் குழந்தை படத்தின் பேர்
விதி என்னும் குழந்தை ரிங்டோன்
விதி என்னும் குழந்தை வரிகள்
பாடல் விதி என்னும் குழந்தை
ஜி. ராமநாதன் விதி என்னும் குழந்தை