அன்பே வா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: அன்பே வா

இந்த பாடலை பற்றி :
அன்பே வா படத்திலிருந்து அன்பே வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.அன்பே வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே வா படத்தின் அன்பே வா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : அன்பே வா
அன்பே வா அன்பே
வா அன்பே வா வா
வா

ஆண் : { உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும்
அன்பே வா } (2)

ஆண் : { கண்கள்
என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும்
அன்பே வா } (2)

ஆண் : அன்பே வா
அன்பே வா வா வா

ஆண் : நீயிருந்தால்
என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என்
நினைவுகள் விழித்துக்கொள்ளும்

ஆண் : பாா்வையிலே
வெளிச்சமில்லை பகல்
இரவு புரியவில்லை
பாதையும் தெரியவில்லை

ஆண் : ஆயிரம்தான்
வாழ்வில் வரும் நிம்மதி
வருவதில்லை

ஆண் : உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும்
அன்பே வா

ஆண் : கண்கள்
என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும்
அன்பே வா

ஆண் : அன்பே வா
அன்பே வா வா வா

ஆண் : வான்பறவை
தன் சிறகை எனக்கு
தந்தால் பூங்காற்றே
உன் உதவியும்
எனக்கிருந்தால்

ஆண் : வானத்திலே
பறந்து சென்றே
போனவளை அழைத்து
வந்தே காதலை வாழ
வைப்பேன்

ஆண் : அழுதமுகம்
சிரித்திருக்க ஆசைக்கு
உயிர் கொடுப்பேன்

ஆண் : அன்பே வா
அன்பே வா வா

அன்பே வா படத்தின் மற்ற பாடல்கள்

அன்பே வா தேடல் சொற்கள்:
அன்பே வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பே வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பே வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பே வா பாட்டு
அன்பே வா ஐடியூன்ஸ், அன்பே வா tamil2lyrics
அன்பே வா அன்பே வா
அன்பே வா பாட்டு வரிகள்
அன்பே வா படத்தின் பேர்
அன்பே வா ரிங்டோன்
அன்பே வா வரிகள்
பாடல் அன்பே வா
எம்.எஸ். விஸ்வநாதன் அன்பே வா