காதல் பறவைகள்

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: அன்பே வா

இந்த பாடலை பற்றி :
அன்பே வா படத்திலிருந்து காதல் பறவைகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.காதல் பறவைகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே வா படத்தின் காதல் பறவைகள் பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்

பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)

பெண் : { தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா } (2)
தக்கத்திமிதா

பெண் : { காதில் மெல்ல
காதல் சொல்ல } (3)
{ ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா } (2)

பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)
தக்கத்திமிதா

பெண் : கண்ணைத்தொட்டு
நெஞ்சை தொட்டு பெண்ணை
தொட்டது ஆசை

பெண் : ஆசை கனவில்
யாரோ பாட காற்றில்
வந்தது ஓசை

பெண் : ஓஹோ ஹோ
ஹோ ஆசை ஓஹோ
ஹோ ஹோ ஓசை

பெண் : கண்ணை
தொட்டு நெஞ்சை
தொட்டு பெண்ணை
தொட்டது ஆசை

பெண் : ஆசை கனவில்
யாரோ பாட காற்றில்
வந்தது ஓசை

பெண் : { என்றும்
இல்லாமல் என்னோடு
ஒன்றும் சொல்லாமல் } (2)

பெண் : { ஓராயிரம்
கேள்விகள் கேட்பதென்ன } (2)

பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)

பெண் : தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா

பெண் : சிட்டுக்குருவி
தொட்டு பழகி சொல்லித்
தந்தது பாடம்

பெண் : பெட்டைக்குருவி
வெட்கம் வந்து பட்டு
சிறகை மூடும்

பெண் : ………………………

பெண் : சிட்டுக்குருவி
தொட்டு பழகி சொல்லித்
தந்தது பாடம்

பெண் : பெட்டைக்குருவி
வெட்கம் வந்து பட்டு
சிறகை மூடும்

பெண் : காதல் பறவைகளே
ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்

பெண் : { ஓராயிரம்
காவியம் தோன்றிடுமோ } (2)

பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)

பெண் : தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா

பெண் : காதில் மெல்ல
காதல் சொல்ல
{ ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா } (2)

பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)
தக்கத்திமிதா

அன்பே வா படத்தின் மற்ற பாடல்கள்

காதல் பறவைகள் தேடல் சொற்கள்:
காதல் பறவைகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் பறவைகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் பறவைகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் பறவைகள் பாட்டு
காதல் பறவைகள் ஐடியூன்ஸ், காதல் பறவைகள் tamil2lyrics
அன்பே வா காதல் பறவைகள்
காதல் பறவைகள் பாட்டு வரிகள்
காதல் பறவைகள் படத்தின் பேர்
காதல் பறவைகள் ரிங்டோன்
காதல் பறவைகள் வரிகள்
பாடல் காதல் பறவைகள்
எம்.எஸ். விஸ்வநாதன் காதல் பறவைகள்