நான் பார்த்ததிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: அன்பே வா

இந்த பாடலை பற்றி :
அன்பே வா படத்திலிருந்து நான் பார்த்ததிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நான் பார்த்ததிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே வா படத்தின் நான் பார்த்ததிலே பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன் } (2)

ஆண் : { நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்
தான் ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன் } (2)

ஆண் : நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்

ஆண் : { எந்தக் கலைஞனும்
அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப்
பாட்டில் வைப்பான் } (2)

ஆண் : அந்த இயற்கையும்
அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம்
செல்லும்

ஆண் : நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்

ஆண் : இடையோ இல்லை
இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல
வளையும்

ஆண் : சின்னக்
குடை போல் விரியும்
இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்

ஆண் : அந்தப் பூமகள்
திருமுகம் மேலே
குளிர்ப் புன்னகை
வருவதினாலே நிலவோ
மலரோ எதுவோ

ஆண் : நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்

ஆண் : நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்
தான் ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன்

பெண் : { ஒரு நாள் இல்லை
ஒரு நாள் வந்து அவள் தான்
சொல்லத் துடித்தாள் } (2)

பெண் : { உயிர் நீயே
என்று நினைத்தாள்
இன்று கண்ணால்
சொல்லி முடித்தாள் } (2)

பெண் : அந்தக் காதலன்
முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம்
பெறுவாளோ கனவோ
நனவோ எதுவோ

பெண் : நான் பார்த்ததிலே
உன் ஒருவனைத் தான்
நல்ல அழகன் என்பேன்
நல்ல அழகன் என்பேன்

பெண் : நான் கேட்டதிலே
உன் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன்

பெண் : நான் பார்த்ததிலே
உன் ஒருவனைத் தான்
நல்ல அழகன் என்பேன்
நல்ல அழகன் என்பேன்

அன்பே வா படத்தின் மற்ற பாடல்கள்

நான் பார்த்ததிலே தேடல் சொற்கள்:
நான் பார்த்ததிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் பார்த்ததிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் பார்த்ததிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் பார்த்ததிலே பாட்டு
நான் பார்த்ததிலே ஐடியூன்ஸ், நான் பார்த்ததிலே tamil2lyrics
அன்பே வா நான் பார்த்ததிலே
நான் பார்த்ததிலே பாட்டு வரிகள்
நான் பார்த்ததிலே படத்தின் பேர்
நான் பார்த்ததிலே ரிங்டோன்
நான் பார்த்ததிலே வரிகள்
பாடல் நான் பார்த்ததிலே
எம்.எஸ். விஸ்வநாதன் நான் பார்த்ததிலே