புதிய வானம்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: அன்பே வா

இந்த பாடலை பற்றி :
அன்பே வா படத்திலிருந்து புதிய வானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.புதிய வானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே வா படத்தின் புதிய வானம் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : புதிய வானம்
வானம் வானம் புதிய
பூமி புதிய பூமி புதிய
பூமி

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : ……………………..

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : ……………………..

ஆண் : { புதிய சூரியனின்
பார்வையிலே உலகம்
விழித்துக் கொண்ட
வேளையிலே } (2)

ஆண் : இமயத்தில்
இருக்கும் குளிர்காற்று
இன்று இதயத்தை
தொடுகிறது

ஆண் : அன்று இமயத்தில்
சேரன் கொடி பறந்த
{ அந்த காலம் தெரிகிறது } (2)

ஆண் : { ஓ ஓ ஓ.. லால
லா லா லா } (2)

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : { பிள்ளைக்கூட்டங்களை
பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை
கேட்கையிலே } (2)

ஆண் : நல்லவர் எல்லாம்
நலம் பெறுவார் என்ற
நம்பிக்கை பிறக்கிறது

ஆண் : இவர் வரவேண்டும்
புகழ் பெறவேண்டும்
{ என்று ஆசை துடிக்கிறது } (2)

ஆண் : { ஓ ஓ ஓ.. லால
லா லா லா } (2)

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : { எந்த நாடு
என்ற கேள்வியில்லை
என்ன ஜாதி என்ற
பேதமில்லை } (2)

ஆண் : மனிதர்கள்
அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை
வணங்குகிறார்

ஆண் : மலை உயர்ந்தது
போல் மனம் உயர்ந்ததென்று
{ இவர் வாழ்வில்
விளக்குகிறார் } (2)

ஆண் : { ஓ ஓ ஓ.. லால
லா லா லா } (2)

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : ……………………..

அன்பே வா படத்தின் மற்ற பாடல்கள்

புதிய வானம் தேடல் சொற்கள்:
புதிய வானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புதிய வானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புதிய வானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புதிய வானம் பாட்டு
புதிய வானம் ஐடியூன்ஸ், புதிய வானம் tamil2lyrics
அன்பே வா புதிய வானம்
புதிய வானம் பாட்டு வரிகள்
புதிய வானம் படத்தின் பேர்
புதிய வானம் ரிங்டோன்
புதிய வானம் வரிகள்
பாடல் புதிய வானம்
எம்.எஸ். விஸ்வநாதன் புதிய வானம்