ராஜாவின் பார்வை

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: அன்பே வா

இந்த பாடலை பற்றி :
அன்பே வா படத்திலிருந்து ராஜாவின் பார்வை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.ராஜாவின் பார்வை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே வா படத்தின் ராஜாவின் பார்வை பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ஆஹா ஹாஹாஹாஹா
ஆஹா ஹாஹாஹாஹா
ம்ஹ்ம் ம்ம்ஹ்ம்

பெண் : { ராஜாவின்
பார்வை ராணியின்
பக்கம் கண் தேடுதே
சொர்க்கம்

பெண் : கை மூடுதே
வெட்கம் பொன் மாலை
மயக்கம் பொன் மாலை
மயக்கம் } (2)

ஆண் : { ராணியின்
முகமே ரசிப்பதில்
சுகமே } (2)
{ பூரண நிலவோ
புன்னகை மலரோ } (2)

ஆண் : அழகினை
வடித்தேன் அமுதத்தை
குடித்தேன் அணைக்க
துடித்தேன்…

ஆண் : ராஜாவின்
பார்வை ராணியின்
பக்கம் கண் தேடுதே
சொர்க்கம்

ஆண் : கை மூடுதே
வெட்கம் பொன் மாலை
மயக்கம் பொன் மாலை
மயக்கம்

பெண் : …………………………

பெண் : { ஆசையில்
விளைந்த மாதுளம்
கனியோ } (2)
{ கனி இதழ் தேடும்
காதலன் கிளியோ } (2)

பெண் : உனக்கென
பிறந்தேன் உலகத்தை
மறந்தேன் உறவினில்
வளர்த்தேன்…

பெண் : ராஜாவின்
பார்வை ராணியின்
பக்கம் கண் தேடுதே
சொர்க்கம்

பெண் : கை மூடுதே
வெட்கம் பொன் மாலை
மயக்கம் பொன் மாலை
மயக்கம்

பெண் : …………………………

ஆண் : பாவலன் மறந்த
பாடலில் ஒன்று பாவையின்
வடிவில் பார்த்ததும் இன்று

பெண் : தலைவனை
அழைத்தேன் தனிமையை
சொன்னேன் தழுவிட
குளிர்ந்தேன்….

ஆண் : ராஜாவின்
பார்வை ராணியின்
பக்கம்

பெண் : கண் தேடுதே
சொர்க்கம்

ஆண் : கை மூடுதே
வெட்கம்

ஆண் & பெண் : பொன் மாலை
மயக்கம் பொன் மாலை
மயக்கம்

பெண் : …………………………

அன்பே வா படத்தின் மற்ற பாடல்கள்

ராஜாவின் பார்வை தேடல் சொற்கள்:
ராஜாவின் பார்வை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராஜாவின் பார்வை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராஜாவின் பார்வை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராஜாவின் பார்வை பாட்டு
ராஜாவின் பார்வை ஐடியூன்ஸ், ராஜாவின் பார்வை tamil2lyrics
அன்பே வா ராஜாவின் பார்வை
ராஜாவின் பார்வை பாட்டு வரிகள்
ராஜாவின் பார்வை படத்தின் பேர்
ராஜாவின் பார்வை ரிங்டோன்
ராஜாவின் பார்வை வரிகள்
பாடல் ராஜாவின் பார்வை
எம்.எஸ். விஸ்வநாதன் ராஜாவின் பார்வை