வெட்கமில்லை

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: அன்பே வா

இந்த பாடலை பற்றி :
அன்பே வா படத்திலிருந்து வெட்கமில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.வெட்கமில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே வா படத்தின் வெட்கமில்லை பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { வெட்கம் இல்லை
நாணம் இல்லை காலம்
இல்லை நேரம் இல்லையே
ஓ ஓ } (2)

பெண் : { நினைத்தேன்
முடித்தேன் அதனால்
சிரித்தேன் } (2)

பெண் : { இமையிரண்டும்
படபடக்க இரு விழிகள்
துடிதுடிக்க } (2)

பெண் : { தொடுவதற்கே
துணையிருக்க
தொட்டவுடனே
சிலுசிலுக்க } (2)

பெண் குழு : …………………

பெண் குழு : வெட்கம் இல்லை
நாணம் இல்லை காலம்
இல்லை நேரம் இல்லையே
ஓ ஓ

பெண் : நினைத்தேன்
குழு : ஆஹாஹா
பெண் : முடித்தேன்
குழு : ஓஹோ ஹோ
பெண் : அதனால்
குழு : ஆஹாஹா
பெண் : சிரித்தேன்

குழு : { ஆஹாஹா
ஓஹோ ஹோ } (2)

பெண் : { பருவ நிலா
அருகில் வர பழம்
நழுவி பாலில் விழ } (2)

பெண் : { உறக்கம் வந்தே
விலகிச் செல்ல தலைவன்
வந்தான் உறவைச் சொல்ல } (2)

பெண் குழு : ………………………

பெண் குழு : வெட்கம் இல்லை
நாணம் இல்லை காலம்
இல்லை நேரம் இல்லையே
ஓ ஓ

பெண் : நினைத்தேன்
குழு : ஹாஹா
பெண் : முடித்தேன்
குழு : ஹாஹா
பெண் : அதனால்
குழு : ஹாஹா
பெண் : சிரித்தேன்

குழு : { ஆஹாஹா
ஓஹோ ஹோ } (2)

அன்பே வா படத்தின் மற்ற பாடல்கள்

வெட்கமில்லை தேடல் சொற்கள்:
வெட்கமில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெட்கமில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெட்கமில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெட்கமில்லை பாட்டு
வெட்கமில்லை ஐடியூன்ஸ், வெட்கமில்லை tamil2lyrics
அன்பே வா வெட்கமில்லை
வெட்கமில்லை பாட்டு வரிகள்
வெட்கமில்லை படத்தின் பேர்
வெட்கமில்லை ரிங்டோன்
வெட்கமில்லை வரிகள்
பாடல் வெட்கமில்லை
எம்.எஸ். விஸ்வநாதன் வெட்கமில்லை