பரசீக கவிஞனுக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அன்பு ரோஜா

இந்த பாடலை பற்றி :
அன்பு ரோஜா படத்திலிருந்து பரசீக கவிஞனுக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.பரசீக கவிஞனுக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பு ரோஜா படத்தின் பரசீக கவிஞனுக்கும் பாடலின் வரிகள்

பெண் : நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
நான் எத்தனை காலம் மெத்தையின் மீது
ஏங்கியிருப்பேன் தனியாக
கிளி கொத்த வராமல் முத்தியிருக்கும்
அத்தி மரத்து கனியாக
பெண் : நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
பெண் : பால் வடித்த பாத்திரத்தை
கையில் ஏந்து
போதை என்னும் சாகரத்தில் கொஞ்சம் நீந்து
தில் தேரா மந்திர் ஹே ஏக் தேவி அந்தர் ஹை
என்னுள்ளம் உன் வீடு நீ உள்ளே வந்தாடு
பெண் : கண் பட்டதும் என்னை தொட்டதும்
பெண்மை விட்டது நாணம் விளையாடு
ஓர் பாதி எனக்கும் மீதி உனக்கும்
காதல் சுகத்தை பரிமாறு
பெண் : நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
பெண் : வாலிபத்து நாடகத்தின் இந்த காட்சி
பார்ப்பதற்கு யாருமில்லை கட்டில் சாட்சி
தும் ஆவோ மேரே பாஸ் தும் தேக்கோ மேரா நாஸ்
நான் வண்ணப் பூச்செண்டு என் கன்னம் கற்கண்டு
பெண் : என் பட்டுடல் தொட்டு பஞ்சணையிட்டு
கட்டுரை தீட்டு மெதுவாக
அதில் முன்னுரை என்ன முடிவுரை என்ன
சொல்லி முடிப்போம் பொதுவாக
பெண் : நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை

அன்பு ரோஜா படத்தின் மற்ற பாடல்கள்

பரசீக கவிஞனுக்கும் தேடல் சொற்கள்:
பரசீக கவிஞனுக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரசீக கவிஞனுக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரசீக கவிஞனுக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரசீக கவிஞனுக்கும் பாட்டு
பரசீக கவிஞனுக்கும் ஐடியூன்ஸ், பரசீக கவிஞனுக்கும் tamil2lyrics
அன்பு ரோஜா பரசீக கவிஞனுக்கும்
பரசீக கவிஞனுக்கும் பாட்டு வரிகள்
பரசீக கவிஞனுக்கும் படத்தின் பேர்
பரசீக கவிஞனுக்கும் ரிங்டோன்
பரசீக கவிஞனுக்கும் வரிகள்
பாடல் பரசீக கவிஞனுக்கும்
ஷங்கர் கணேஷ் பரசீக கவிஞனுக்கும்