என்னடா கண்ணா இந்தா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அன்பு ரோஜா

இந்த பாடலை பற்றி :
அன்பு ரோஜா படத்திலிருந்து என்னடா கண்ணா இந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.என்னடா கண்ணா இந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பு ரோஜா படத்தின் என்னடா கண்ணா இந்தா பாடலின் வரிகள்

ஆண் : பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
ஆண் : பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
ஆண் : {ததும்பிடும் மதுக்குடம்
தனை எடுத்தொருதரம்
பருகிட வருகையில் மறைப்பதென்ன
உதடுகள் எழுதிடும் புதுப் புதுக் கதைகளை
முதல் முதல் படித்திட மறுப்பதென்ன} (2)
ஆண் : படுக்கையறை பாடங்கள்
பழக என்ன ஊடல்கள்
எதற்கு இந்த நாணங்கள்
விருந்தை விடுவேனோ விலகுவது ஏனோ
ஆண் : ஓஹோ யூ கான்ட் எஸ்கேப் கிஸ் மீ
டோன்ட் மிஸ் மீ டார்லிங்
பெண் : ஹ்ம்ம் ஹஹஹஹா
ஆண் : பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
பெண் : {உடையிலும் நடையிலும்
உருவத்தை மறைத்தொரு
நவரச நாடகம் நடிப்பதென்ன
இடை கொண்ட கனிகளை
இடம் கண்டு பறித்திட
இளமனம் இதுவரை துடித்ததென்ன} (2)
ஆண் : நடந்த வரை விளையாட்டு
தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னைத் தாலாட்டு
மயங்கி விட வேண்டும் மணி விழிகள் நான்கும்
பெண் : ஓஹோ டோன்ட் டீஸ் மீ
யூ நாட்டி பாய்
ஆண் : பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா

அன்பு ரோஜா படத்தின் மற்ற பாடல்கள்

என்னடா கண்ணா இந்தா தேடல் சொற்கள்:
என்னடா கண்ணா இந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னடா கண்ணா இந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னடா கண்ணா இந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னடா கண்ணா இந்தா பாட்டு
என்னடா கண்ணா இந்தா ஐடியூன்ஸ், என்னடா கண்ணா இந்தா tamil2lyrics
அன்பு ரோஜா என்னடா கண்ணா இந்தா
என்னடா கண்ணா இந்தா பாட்டு வரிகள்
என்னடா கண்ணா இந்தா படத்தின் பேர்
என்னடா கண்ணா இந்தா ரிங்டோன்
என்னடா கண்ணா இந்தா வரிகள்
பாடல் என்னடா கண்ணா இந்தா
ஷங்கர் கணேஷ் என்னடா கண்ணா இந்தா